ஸஹஸ்ரநாமஸந்துஷ்டாம் தேவிகாம் த்ரிஶதீப்ரியாம்|
ஶதநாமஸ்துதிப்ரீதாம் லலிதாம்பாம் நமாம்யஹம்|
சதுர்புஜாம் சிதாகாராம் சது꞉ஷஷ்டிகலாத்மிகாம்|
பக்தார்திநாஶினீம் நம்யாம் லலிதாம்பாம் நமாம்யஹம்|
கஞ்ஜபத்ராயதாக்ஷீம் தாம் கல்யாணகுணஶாலினீம்|
காருண்யஸாகராம் காந்தாம் லலிதாம்பாம் நமாம்யஹம்|
ஆதிரூபாம் மஹாமாயாம் ஶுத்தஜாம்பூனதப்ரபாம்|
ஸர்வேஶநாயிகாம் ஶுத்தாம் லலிதாம்பாம் நமாம்யஹம்|
பக்தகாம்யப்ரதாம் பவ்யாம் பண்டாஸுரவதோத்யதாம்|
பந்தத்ரயவிமுக்தாம் ச லலிதாம்பாம் நமாம்யஹம்|
பூதிப்ரதாம் புவன்யஸ்தாம் ப்ராஹ்மணாத்யைர்நமஸ்க்ருதாம்|
ப்ரஹ்மாதிபி꞉ ஸர்ஜிதாண்டாம் லலிதாம்பாம் நமாம்யஹம்|
ரூப்யநிர்மிதவக்ஷோஜ- பூஷணாமுன்னதஸ்தனாம்|
க்ருஶகட்யன்விதாம் ரம்யாம் லலிதாம்பாம் நமாம்யஹம்|
மாஹேஶ்வரீம் மனோகம்யாம் ஜ்வாலாமாலாவிபூஷிதாம்|
நித்யானந்தாம் ஸதானந்தாம் லலிதாம்பாம் நமாம்யஹம்|
மஞ்ஜுஸம்பாஷிணீம் மேயாம் ஸ்மிதாஸ்யாமமிதப்ரபாம்|
மந்த்ராக்ஷரமயீம் மாயாம் லலிதாம்பாம் நமாம்யஹம்|
ஸம்ஸாரஸாகரத்ராத்ரீம் ஸுராபயவிதாயினீம்|
ராஜராஜேஶ்வரீம் நித்யம் லலிதாம்பாம் நமாம்யஹம்|

 

Ramaswamy Sastry and Vighnesh Ghanapaathi

119.8K
18.0K

Comments Tamil

Security Code

30594

finger point right
நல்ல இணையதளம் 🌹 -Padma

அறிவினை வழங்கும் வெப்ஸைட் -அபிராமி

வேததாராவின் தாக்கம் மாற்றம் கொண்டது. என் வாழ்க்கையில் நேர்மறைக்காக மனமார்ந்த நன்றி. 🙏🏻 -Harini

செம்மையான இணையதளம் 🙌 -மோகன் ராஜா

இறையை இதயத்தில் இறக்கும் இணையதளம் -User_smavee

Read more comments

Other languages: EnglishHindiMalayalamTeluguKannada

Recommended for you

கிருஷ்ண லஹரி ஸ்தோத்திரம்

கிருஷ்ண லஹரி ஸ்தோத்திரம்

கதா வ்ருʼந்தாரண்யே விபுலயமுனாதீரபுலினே சரந்தம்ʼ கோவிந�....

Click here to know more..

வாசரா பீட சரஸ்வதி ஸ்தோத்திரம்

வாசரா பீட சரஸ்வதி ஸ்தோத்திரம்

ஶரச்சந்த்ரவக்த்ராம்ʼ லஸத்பத்மஹஸ்தாம்ʼ ஸரோஜாபநேத்ராம்....

Click here to know more..

லாலி ஆடினாள் லட்சுமி

லாலி ஆடினாள் லட்சுமி

லாலி ஆடினாள் லட்சுமி லாலி ஆடினாள் ஸ்ரீலட்சுமி இன்று இங�....

Click here to know more..