அகர முதல எழுத்தெல்லாம்

அதிகாரம் - 1 குறள் - 1


அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

 

பொருள் -
'அ' என்கிற எழுத்து எழுத்துகளுக்குத் தொடக்கம். அதுபோல ஆதி பகவன் என்கிற கடவுளே உலகுக்குத் தொடக்கம்.

 

33.9K

Comments

zqhvj

அகத்தியர் அருளிய முருகன் மந்திரம்

ஓம் முருகா,குரு முருகா,அருள் முருகா,ஆனந்த முருகா சிவசக்தி பாலகனே ஷண்முகனே சடாக்ஷ்ரனே என் வாக்கிலும் நினைவிலும் நின்று காக்க ஓம் ஐம் ஹ்ரீம் வேல் காக்க சுவாஹா.

பிரம்மவாதினி மற்றும் ரிஷிகா இருவரும் ஒன்றா?

பிரம்மவாதி என்பவர் வேதத்தின் முழு பொருளும் பற்றிப் பேசக் கூடியவர் ஆவார். பிரம்மவாதினி பெண் அறிஞர் ஆவார். இவர்கள் பிரம்மவாதியின் பெண்பால் ஆகும். ரிஷி என்பவர் மந்திரங்களை உபதேசிப்பவர் ஆவார். ரிஷிகா என்பவர் மந்திரங்களை உபதேசிக்கும் பெண்கள் ஆவார். அனைத்து ரிஷிகாகளும் பிரம்மவாதினி ஆவார்கள், ஆனால் பிரம்ம வாதினி அனைவரும் ரிஷிகா அல்ல.

Quiz

நெற்றியில் இட்டுக்கொள்ளும் மற்றும் பூஜையில் அர்ச்சனைக்கு உபயோகிக்கும் இயற்கை குங்குமம் எதிலிருந்து உற்பத்தி செய்யப்படுகிறது?
Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |