பாதுகாப்பிற்கான அங்காரக காயத்ரி மந்திரம்

43.8K
1.0K

Comments

tGa8r

பிரம்மவாதினி மற்றும் ரிஷிகா இருவரும் ஒன்றா?

பிரம்மவாதி என்பவர் வேதத்தின் முழு பொருளும் பற்றிப் பேசக் கூடியவர் ஆவார். பிரம்மவாதினி பெண் அறிஞர் ஆவார். இவர்கள் பிரம்மவாதியின் பெண்பால் ஆகும். ரிஷி என்பவர் மந்திரங்களை உபதேசிப்பவர் ஆவார். ரிஷிகா என்பவர் மந்திரங்களை உபதேசிக்கும் பெண்கள் ஆவார். அனைத்து ரிஷிகாகளும் பிரம்மவாதினி ஆவார்கள், ஆனால் பிரம்ம வாதினி அனைவரும் ரிஷிகா அல்ல.

வேதத்தை இயற்றியது யார்?

வேதம் அபௌருஷேய என்று கூறப்படுகிறது. அவ்வாறு கூறப்படும் காரணம், வேதத்திற்கு ஆசிரியர் இல்லை. வேதம் என்பது பல காலம் கடந்து முனிவர்களின் அறிவிலிருந்து மந்திரங்களாக வெளிப் பட்டதாகும்.

Quiz

கணபதியின் எந்த உருவத்தை பூஜிப்பதற்கு, உடலின் தூய்மைக்கு முக்கியத்துவம் இல்லை?

ௐ அங்கா₃ரகாய வித்₃மஹே ஶக்திஹஸ்தாய தீ₄மஹி| தன்னோ பௌ₄ம꞉ ப்ரசோத₃யாத்|....

ௐ அங்கா₃ரகாய வித்₃மஹே ஶக்திஹஸ்தாய தீ₄மஹி|
தன்னோ பௌ₄ம꞉ ப்ரசோத₃யாத்|

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |