திருமண வாழ்க்கை மற்றும் வாழ்க்கைத் துணையுடன் நல்ல உறவை மேம்படுத்த கிருஷ்ண மந்திரம்

93.5K

Comments

4bq6c
குழந்தை படிப்பதற்க்கான மந்த்ரம் வேண்டும் -User_scs9yk
https://www.vedadhara.com/saraswati-mantra-for-studies Replied by Vedadhara

Read more comments

ரிஷிகளுக்கும் முனிவர்களுக்கும் இடையே உள்ள வேற்றுமை என்ன?

ரிஷி என்பவர் முழு ஞானம் அடைந்தவர் ஆவார். அவரின் ஞானத்தின் வெளிப்பாடே மந்திரங்கள் ஆகும். முனிவர் என்பவர் ஞானம், புத்திக்கூர்மை மற்றும் நிலையான புத்தி உள்ளவர் ஆவார். முனிவர்களும் தாம் கூறும் கூற்றில் நிதானம் உள்ளவர்கள் ஆவார்.

வியாஸர் வேதத்தை நான்கு பாகமாக ஏன் பிரித்தார்?

1. எளிதாகப் படிப்பதற்காக. 2. யாகம் செய்யும் முறையின் அடிப்படையிலும் வேதத்தை அவ்வாறு நான்காகப் பிரித்தார். வேதவியாஸர் வேதத்தின் ஒரு சிறு பகுதியைத் தான் அவ்வாறு நான்காக யாகம் செய்வதற்காகப் பிரித்தார் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். இதற்கு யஜ்ஞமாத்ரிக வேதம் என்று பெயர்.

Quiz

பிரம்மஸ்ரீ வாசுதேவ் பஞ்சோலி வேதங்களின் எந்த சாகையை சேர்ந்தவர்?

ௐ கோ³பீஜனவல்லபா⁴ய ஸ்வாஹா....

ௐ கோ³பீஜனவல்லபா⁴ய ஸ்வாஹா

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |