11.6K

Comments

vh8y7

வேத வியாஸரின் பெற்றோர்கள் யார்?

முனிவர் பராசரர் மற்றும் சத்யவதி வேத வியாஸரின் பெற்றோர்கள் ஆவார்.

வியாஸர் வேதத்தை நான்கு பாகமாக ஏன் பிரித்தார்?

1. எளிதாகப் படிப்பதற்காக. 2. யாகம் செய்யும் முறையின் அடிப்படையிலும் வேதத்தை அவ்வாறு நான்காகப் பிரித்தார். வேதவியாஸர் வேதத்தின் ஒரு சிறு பகுதியைத் தான் அவ்வாறு நான்காக யாகம் செய்வதற்காகப் பிரித்தார் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். இதற்கு யஜ்ஞமாத்ரிக வேதம் என்று பெயர்.

Quiz

ஒரு பெண் வானர உருவத்திலிருந்து, வாலியும் சுக்கிரீவனும் பிறந்தனர். அந்த வானரத்தின் பெயரென்ன?
Tamil Topics

Tamil Topics

திருவிளையாடல்

Click on any topic to open

Please wait while the audio list loads..

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |