108.4K
16.3K

Comments Tamil

Security Code

97732

finger point right
ரொம்ப அருமையான இணையதளம் நன்றிகள் -User_slqju9

Great work without any spelling mistakes.Namaskaram. -Padmanabhan K

அழகான வலைத்தளம் 🌺 -அனந்தன்

வேததாராவுடன் சேர்ந்து இருப்பது ஒரு ஆசீர்வாதமாக உள்ளது. என் வாழ்க்கை அதிக நேர்மறை மற்றும் திருப்தியாக உள்ளது. 🙏🏻 -Govindan

சிறந்த கட்டுரைகள் கொண்ட இணையதளம் -user_xhdy

Read more comments

பஞ்சாக்ஷரப்ரிய விரிஞ்சாதிபூஜித பரஞ்ஜ்யோதிரூபபகவன்
பஞ்சாத்ரிவாஸ ஶிகிபிஞ்சாவதம்ʼஸ ஜயவாஞ்சானுகூலவரத .
பஞ்சாஸ்யவாஹ மணிகாஞ்சீ குணாஞ்சித ஸுமஞ்ஜீர மஞ்ஜுலபத
பஞ்சாஸ்த்ரகோடிருசிரஞ்ஜீக்ருʼதாங்க ஸுரஸஞ்ஜீவனப்ரத விபோ .. 1..

லீலாவதார மணிமாலாகலாப ஶரஶூலாயுதோஜ்ஜ்வலகர
ஶைலாக்ரவாஸ ம்ருʼகலீலாமதாலஸ கலாதீஶ சாருவதன .
ஹாலாஸ்யநாத பதலோலஸ்யபாண்ட்யனரபாலஸ்ய பாலவரத
ஶ்ரீலாஸ்யதேவதருமூலாதிவாஸ ஜகதாலம்பபாஸயவிபோ .. 2..

ந்ருʼத்தாபிமோத நிஜபக்தானுமோத விலஸத்தார கேஶவதன
ஸத்தாபஸார்சித ஸமஸ்தாந்தரஸ்தித விஶுத்தாத்மபோதஜனக .
சித்தாபிரம்ய ஜகதோத்தாரஶக்திதர ஶார்தூலதுக்தஹரண
முக்தாங்கராக மணியுக்தப்ரபாரமண நித்யம்ʼ நமோ(அ)ஸ்து பகவன் .. 3..

வேதாலபூதகணநாதா வினோதஸுரகீதாபிமானசரிதா
பாதாலனாகவஸுதாதார பாண்ட்யஸுத சேதோவிமோஹனகர .
வேதாகமாதினுதபாதாதிகேஶ ஜகதாதார பூதஶரண
வீதாமயாத்மஸுகபோதா விபூதிதர நாதா நமோ(அ)ஸ்துபகவன் .. 4..

மந்தாரகுந்தகுருவிந்தாரவிந்த ஸுமவ்ருʼந்தாதிஹார ஸுஷம
வ்ருʼந்தாரகேந்த்ரமுநிவ்ருʼந்தாபிவந்த்யபத꞉ வந்தாருசிந்திதகர .
கந்தர்ப ஸுந்தரஸுகந்தானுலேப பவஸந்தாபஶாந்திதவிபோ
ஸந்தானதாயக பரந்தாம பாஹிஸுரபந்தோ ஹரீஶதனய .. 5..

தாராதராப மணிஹாராவலீவலய ஹீராங்கதாதிருசிர
தீராவதம்ʼஸ கனஸாராதி பூதபரிவாராபிரம்யசரித .
கோராரிமர்தன ஸதாராமனர்தன விஹார த்ரிலோக ஶரண
தாராதிநாதமுக மாராபிராம ஜய வீராஸனஸ்திதவிபோ .. 6..

ஜ்ஞாநாபிகம்ய ஸுரகாநாபிரம்ய பவதீனாவனைக நிபுண
ஜ்ஞானஸ்வரூப பரமானந்தசின்மய ஜகந்நாத பூதஶரண .
நானாம்ருʼகேந்த்ரம்ருʼகயானந்த பாண்ட்யஹ்ருʼதயாநந்தனந்தன விபோ
ஸூனாயுதாஞ்சிதஸமானாங்க பாஹிஸுரஸேனாஸமூஹபரண .. 7..

வேதாந்தஸார விபுதாத்தார வேத்ரதர பாதாரவிந்த ஶரணம்ʼ
பூதாதிநாத புருஹூதாதி பூஜித கிராதாவதார ஶரணம் .
ஆதாரபூத ரிபுபாதாவிமோசன ஸுராதாரநாத ஶரணம்ʼ
நாதாந்தரங்க குருநாதானதார்த்திஹர கீதாபிமோத ஶரணம் .. 8..

 

Ramaswamy Sastry and Vighnesh Ghanapaathi

Other languages: EnglishMalayalamTeluguKannada

Recommended for you

அபராஜிதா ஸ்தோத்ரம்

அபராஜிதா ஸ்தோத்ரம்

ஶ்ரீத்ரைலோக்யவிஜயா அபராஜிதா ஸ்தோத்ரம் . ௐ நமோ (அ)பராஜித�....

Click here to know more..

கணேச ஸ்தவம்

கணேச ஸ்தவம்

வந்தே வந்தாருமந்தாரமிந்துபூஷணநந்தனம். அமந்தானந்தஸந்த....

Click here to know more..

அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி என்பது திருக்கடவூர் அபிராமி அம்மனைப் ப....

Click here to know more..