150.6K
22.6K

Comments Tamil

Security Code

41926

finger point right
Amazing. God bless you 🙏 -Kalpana chandtashekar

தனித்தன்மை வாய்ந்த இணையதளம் 🌟 -ஆனந்தி

அழகான வலைத்தளம் 🌺 -அனந்தன்

தங்களது இந்த சேவை மகத்தானது. போற்றுதலுக்குரியது. புண்ணியம் புருஷார்த்தம் இரண்டும் கிடைக்கப் பெற்றீர்கள். -கார்த்திக் ஶர்மா

தனித்துவமான இணையதளம் 🌟 -பாலா

Read more comments

 

 

தீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே
நின்னருள் புகழ்ந்து பணியும்
என்னையும் இறங்கி அருளும்
மௌன குருவே கரனே
எனையாண்ட நீலகண்டனே.

மீனலோசனி மணாளா
தாண்டவமாடும் சபாபதே
ஞானிகள் மனம் விரும்பும் நீலகண்டனே
மௌன குருவே கரனே
எனையாண்ட நீலகண்டனே.

ஆதியந்தம் இல்லா ஹரனே
அன்பர் உள்ளம் வாழும் பரனே
பாதி மதிவேணியனே பரமேஷ நீலகண்டனே.

 

Ramaswamy Sastry and Vighnesh Ghanapaathi

Other languages: English

Recommended for you

விஷ்ணு சஹஸ்ரநாமம்

விஷ்ணு சஹஸ்ரநாமம்

ௐ ஶுக்லாம்பரதரம் விஷ்ணும் ஶஶிவர்ணம் சதுர்புஜம் . ப்ரஸன�....

Click here to know more..

மகிஷாசுர மர்த்தினி ஸ்தோத்திரம்

மகிஷாசுர மர்த்தினி ஸ்தோத்திரம்

அயி கிரினந்தினி நந்திதமேதினி விஶ்வவினோதினி நந்தனுதே க�....

Click here to know more..

தாயே யசோதா

தாயே யசோதா

தாயே யசோதா....

Click here to know more..