ஸரோஜநேத்ராய க்ருபாயுதாய மந்தாரமாலாபரிபூஷிதாய.
உதாரஹாஸாய ஸஸன்முகாய நமோ(அ)ஸ்து கோபீஜனவல்லபாய.
ஆநந்தனந்தாதிகதாயகாய பகீபகப்ராணவிநாஶகாய.
ம்ருகேந்த்ரஹஸ்தாக்ரஜபூஷணாய நமோ(அ)ஸ்து கோபீஜனவல்லபாய.
கோபாலலீலாக்ருதகௌதுகாய கோபாலகாஜீவனஜீவனாய.
பக்தைககம்யாய நவப்ரியாய நமோ(அ)ஸ்து கோபீஜனவல்லபாய.
மந்தானபாண்டாகிலபஞ்ஜனாய ஹையங்கவீநாஶனரஞ்ஜனாய.
கோஸ்வாதுதுக்தாம்ருதபோஷிதாய நமோ(அ)ஸ்து கோபீஜனவல்லபாய.
கலிந்தஜாகூலகுதூஹலாய கிஶோரரூபாய மனோஹராய.
பிஶங்கவஸ்த்ராய நரோத்தமாய நமோ(அ)ஸ்து கோபீஜனவல்லபாய.
தராதராபாய தராதராய ஶ்ருங்காரஹாராவலிஶோபிதாய.
ஸமஸ்தகர்கோக்திஸுலக்ஷணாய நமோ(அ)ஸ்து கோபீஜனவல்லபாய.
இபேந்த்ரகும்பஸ்தலகண்டனாய விதேஶவ்ருந்தாவனமண்டனாய.
ஹம்ஸாய கம்ஸாஸுரமர்தனாய நமோ(அ)ஸ்து கோபீஜனவல்லபாய.
ஶ்ரீதேவகீஸூனுவிமோக்ஷணாய க்ஷத்தோத்தவாக்ரூரவரப்ரதாய.
கதாரிஶங்காப்ஜசதுர்புஜாய நமோ(அ)ஸ்து கோபீஜனவல்லபாய.

 

Ramaswamy Sastry and Vighnesh Ghanapaathi

170.7K
25.6K

Comments Tamil

Security Code

61105

finger point right
ஆர்வமூட்டும் வலைத்தளம் -ஜானகி நாராயணன்

வாழ்க வளமுடன் மனிதனின் மன அமைதிக்கான சிறந்த வலைத்தளம் -ராஜ்குமார்

மிகவும் நல்ல இணையதளம் 👍 -தினேஷ்

இறையை இதயத்தில் இறக்கும் இணையதளம் -User_smavee

மிகமிக அருமை -R.Krishna Prasad

Read more comments

Other languages: EnglishHindiMalayalamTeluguKannada

Recommended for you

தன்வந்திரி ஸ்தோத்திரம்

தன்வந்திரி ஸ்தோத்திரம்

ஸர்வே ரோகா꞉ ப்ரஶாம்யந்தி ஸர்வா பாதா ப்ரஶாம்யதி. குத்ரு�....

Click here to know more..

ஹனுமான் மங்களாசாஸன ஸ்தோத்திரம்

ஹனுமான் மங்களாசாஸன ஸ்தோத்திரம்

அஞ்ஜநாகர்பஜாதாய லங்காகானனவஹ்னயே | கபிஶ்ரேஷ்டாய தேவாய வ....

Click here to know more..

ஸ்ரீசக்ர ராஜ சிம்மாசனேஸ்வரி

ஸ்ரீசக்ர ராஜ சிம்மாசனேஸ்வரி

ஶ்ரீசக்ர ராஜ சிம்மாசனேஸ்வரி ஶ்ரீலலிதாம்பிகையே புவனேஸ�....

Click here to know more..