நடிகர்கள் மற்றும் மாடல்களுக்கு வெற்றியைக் கொண்டுவர காமதேவ மந்திரம்

35.4K

Comments

ctGfb

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இறுதி சடங்குகள் எவ்வாறு செய்யப்பட்டது?

ஸ்ரீ கிருஷ்ணர் தனது உடலை குஜராத்தின் வெராவல் அருகே பால்கா தீர்த்தத்தில் விட்டுச் சென்றார். அதன் பிறகு பகவான் வைகுண்டம் சென்றார். இறைவனின் உடல் பால்கா தீர்த்தத்தில் அவரது அன்பு நண்பன் அர்ஜுனனால் தகனம் செய்யப்பட்டது.

ரிஷிகளுக்கும் முனிவர்களுக்கும் இடையே உள்ள வேற்றுமை என்ன?

ரிஷி என்பவர் முழு ஞானம் அடைந்தவர் ஆவார். அவரின் ஞானத்தின் வெளிப்பாடே மந்திரங்கள் ஆகும். முனிவர் என்பவர் ஞானம், புத்திக்கூர்மை மற்றும் நிலையான புத்தி உள்ளவர் ஆவார். முனிவர்களும் தாம் கூறும் கூற்றில் நிதானம் உள்ளவர்கள் ஆவார்.

Quiz

கந்த சஷ்டி கவசம் எந்த ஊரில் வெளியிடப்பட்டது?

நம꞉ காமதே³வாய ஸர்வஜனப்ரியாய ஸர்வஜனஸம்மோஹனாய ஜ்வல ஜ்வல ப்ரஜ்வல ப்ரஜ்வல ஸர்வஜனஹ்ருத³யம் மம வஶம் குரு குரு ஸ்வாஹா....

நம꞉ காமதே³வாய ஸர்வஜனப்ரியாய ஸர்வஜனஸம்மோஹனாய ஜ்வல ஜ்வல ப்ரஜ்வல ப்ரஜ்வல ஸர்வஜனஹ்ருத³யம் மம வஶம் குரு குரு ஸ்வாஹா

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |