உள்ளார்ந்த வலிமைக்கான பஞ்சமுக ஹனுமான் மந்திரம்

76.4K

Comments

juh3j
my favourite god ஶ்ரீ ராம தூதன் -Marimuthu

எனக்கு நல்ல மனதையும் நல்ல சிந்தனையும் நேர்மறையான ஆற்றலையும் எப்போதும் தர வேண்டும் கடவுளே🙏 -Sivadasan T

ஆஞ்சநேயா நோய்கள் தீர்க்கும் மாருதி. உன்னை வணங்குகிறேன்🙏🌹 -Uma Mageswari

ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம்🙏🙏🙏🙏 -Parthiban, Erode

🙏அனுமன் நந்தகுமாருக்கு நிரந்தரமானவேலையை தந்துஅருள்வாய் -Seethamani

Read more comments

ரிஷிகளுக்கும் முனிவர்களுக்கும் இடையே உள்ள வேற்றுமை என்ன?

ரிஷி என்பவர் முழு ஞானம் அடைந்தவர் ஆவார். அவரின் ஞானத்தின் வெளிப்பாடே மந்திரங்கள் ஆகும். முனிவர் என்பவர் ஞானம், புத்திக்கூர்மை மற்றும் நிலையான புத்தி உள்ளவர் ஆவார். முனிவர்களும் தாம் கூறும் கூற்றில் நிதானம் உள்ளவர்கள் ஆவார்.

ரிஷிகளில் முதலாவதாகத் தோன்றியவர் யார்?

சாக்ஷுஷ மன்வந்தர முடிவில் வருண பகவான் யாகம் நடத்தினார். இதன் காரணமாக ஏழு ரிஷிகள் பூமியில் பிறந்தனர். பிருகு முனிவர் முதலாவதாக ஹோம குண்டத்திலிருந்து தோன்றிய ரிஷி ஆவார்.

Quiz

யஜுர்வேதம் என்ற வார்த்தையில் யஜுஸ் என்பதன் அர்த்தம் என்ன?

ௐ அஞ்ஜனாஸுதாய மஹாவீர்யப்ரமத²னாய மஹாப³லாய ஜானகீஶோகநிவாரணாய ஶ்ரீராமசந்த்³ரக்ருʼபாபாது³காய ப்³ரஹ்மாண்ட³நாதா²ய காமதா³ய பஞ்சமுக²வீரஹனுமதே ஸ்வாஹா....

ௐ அஞ்ஜனாஸுதாய மஹாவீர்யப்ரமத²னாய மஹாப³லாய ஜானகீஶோகநிவாரணாய ஶ்ரீராமசந்த்³ரக்ருʼபாபாது³காய ப்³ரஹ்மாண்ட³நாதா²ய காமதா³ய பஞ்சமுக²வீரஹனுமதே ஸ்வாஹா

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |