172.8K
25.9K

Comments Tamil

Security Code

14687

finger point right
தனித்தன்மை வாய்ந்த இணையதளம் 🌟 -ஆனந்தி

இந்த இறை தளத்துக்கு எனது இனிய வணக்கம். -T. Shanmuga Sundaram.

உங்கள் குழு ஒவ்வொரு பூஜையையும் நேர்மை மற்றும் அர்ப்பணிப்புடன் செய்கிறது. எங்கள் பிரச்சினைகளைத் தீர்க்க உதவியதற்காக மிக்க நன்றி. கடவுள் உங்களை அனைவரையும் ஆசீர்வதிக்கட்டும். 🙏💐 -மாயா ஸ்ரீனிவாஸ்

தங்களது இந்த சேவை மகத்தானது. போற்றுதலுக்குரியது. புண்ணியம் புருஷார்த்தம் இரண்டும் கிடைக்கப் பெற்றீர்கள். -கார்த்திக் ஶர்மா

இது சாமானியர்களுக்கு ஓரு பொக்கிஷம் -முரளிதரன்

Read more comments

ௐ ஸிந்தூரவர்ணம் த்விபுஜம் கணேஶம்
லம்போதரம் பத்மதலே நிவிஷ்டம்.
ப்ரஹ்மாதிதேவை꞉ பரிஸேவ்யமானம்
ஸித்தைர்யுதம் தம் ப்ரணமாமி தேவம்..
ஸ்ருஷ்ட்யாதௌ ப்ரஹ்மணா ஸம்யக் பூஜித꞉ பலஸித்தயே.
ஸதைவ பார்வதீபுத்ரோ ருணநாஶம் கரோது மே..
த்ரிபுரஸ்ய வதாத் பூர்வம் ஶம்புனா ஸம்யகர்சித꞉.
ஸதைவ பார்வதீபுத்ரோ ருணநாஶம் கரோது மே..
ஹிரண்யகஶ்யப்வாதீனாம் வதார்தே விஷ்ணுனார்சித꞉.
ஸதைவ பார்வதீபுத்ரோ ருணநாஶம் கரோது மே..
மஹிஷஸ்ய வதே தேவ்யா கணநாத꞉ ப்ரபூஜித꞉.
ஸதைவ பார்வதீபுத்ரோ ருணநாஶம் கரோது மே..
தாரகஸ்ய வதாத்பூர்வம் குமாரேண ப்ரபூஜித꞉.
ஸதைவ பார்வதீபுத்ரோ ருணநாஶம் கரோது மே..
பாஸ்கரேண கணேஶோ ஹி பூஜிதஶ்சவிஸித்தயே.
ஸதைவ பார்வதீபுத்ரோ ருணநாஶம் கரோது மே..
ஶஶினா காந்திவ்ருத்த்யர்தம் பூஜிதோ கணநாயக꞉.
ஸதைவ பார்வதீபுத்ரோ ருணநாஶம் கரோது மே..
பாலனாய ச தபஸாம் விஶ்வாமித்ரேண பூஜித꞉.
ஸதைவ பார்வதீபுத்ரோ ருணநாஶம் கரோது மே..
இதம் ருணஹரஸ்தோத்ரம் தீவ்ரதாரித்ர்யநாஶனம்.
ஏகவாரம் படேந்நித்யம் வர்ஷமேகம் ஸமாஹித꞉.
தாரித்ர்யம் தாருணம் த்யக்த்வா குபேரஸமதாம் வ்ரஜேத்..
ௐ கணேஶ ருணம் சிந்தி வரேண்யம் ஹும் நம꞉ பட் .

 

Ramaswamy Sastry and Vighnesh Ghanapaathi

Other languages: EnglishHindiMalayalamTeluguKannada

Recommended for you

அங்காரக அஷ்டோத்தர சதநாம ஸ்தோத்திரம்

அங்காரக அஷ்டோத்தர சதநாம ஸ்தோத்திரம்

ௐ க்ராம்ˮ க்ரீம்ʼ க்ரௌம்ʼ ஸ꞉ பௌ⁴மாய நம꞉ ......

Click here to know more..

துர்கா பஞ்சரத்ன ஸ்தோத்திரம்

துர்கா பஞ்சரத்ன ஸ்தோத்திரம்

தே த்யானயோகானுகதா꞉ அபஶ்யன் த்வாமேவ தேவீம் ஸ்வகுணைர்னி�....

Click here to know more..

உலகத்தைத் துறந்த போதிலும் பாண்டு மன்னர் ஏன் குழந்தைகளை விரும்பினார்?

உலகத்தைத் துறந்த போதிலும் பாண்டு மன்னர் ஏன் குழந்தைகளை விரும்பினார்?

உலகத்தைத் துறந்த போதிலும் பாண்டு மன்னர் ஏன் குழந்தைகளை....

Click here to know more..