உத்திஷ்டோத்திஷ்ட கோவிந்த உத்திஷ்ட கருடத்வஜ .
உத்திஷ்ட கமலாகாந்த த்ரைலோக்யம்ʼ மங்கலம்ʼ குரு ..

நாராயணாகிலஶரண்ய ரதாங்கபாணே
ப்ராணாயமானவிஜயாகணிதப்ரபாவ .
கீர்வாணவைரிகதலீவனவாரணேந்த்ர
மத்வேஶ க்ருʼஷ்ண பகவன் தவ ஸுப்ரபாதம் ..

உத்திஷ்ட தீனபதிதார்தஜனானுகம்பின்
உத்திஷ்ட விஶ்வரசனாசதுரைகஶில்பின் .
உத்திஷ்ட வைஷ்ணவமதோத்பவதாமவாஸின்
மத்வேஶ க்ருʼஷ்ண பகவன் தவ ஸுப்ரபாதம் ..

உத்திஷ்ட பாதய க்ருʼபாமஸ்ருʼணான் கடாக்ஷான்
உத்திஷ்ட தர்ஶய ஸுமங்கலவிக்ரஹந்தே .
உத்திஷ்ட பாலய ஜனான் ஶரணம்ʼ ப்ரபன்னான்
மத்வேஶ க்ருʼஷ்ண பகவன் தவ ஸுப்ரபாதம் ..

உத்திஷ்ட யாதவ முகுந்த ஹரே முராரே
உத்திஷ்ட கௌரவகுலாந்தக விஶ்வபந்தோ .
உத்திஷ்ட யோகிஜனமானஸராஜஹம்ʼஸ
மத்வேஶ க்ருʼஷ்ண பகவன் தவ ஸுப்ரபாதம் ..

உத்திஷ்ட பத்மநிலயாப்ரிய பத்மநாப
பத்மோத்பவஸ்ய ஜனகாச்யுத பத்மநேத்ர .
உத்திஷ்ட பத்மஸகமண்டலமத்யவர்தின்
மத்வேஶ க்ருʼஷ்ண பகவன் தவ ஸுப்ரபாதம் ..

மத்வாக்யயா ரஜதபீடபுரேவதீர்ண-
ஸ்த்வத்கார்யஸாதனபடு꞉ பவமானதேவ꞉ .
மூர்தேஶ்சகார தவ லோககுரோ꞉ ப்ரதிஷ்டாம்ʼ
மத்வேஶ க்ருʼஷ்ண பகவன் தவ ஸுப்ரபாதம் ..

ஸந்யாஸயோகநிரதாஶ்ரவணாதிபிஸ்த்வாம்ʼ
பக்தேர்குணைர்னவபிராத்மநிவேதனாந்தை꞉ .
அஷ்டௌ யஜந்தி யதினோ ஜகதாமதீஶம்ʼ
மத்வேஶ க்ருʼஷ்ண பகவன் தவ ஸுப்ரபாதம் ..

யா த்வாரகாபுரி புரா தவ திவ்யமூர்தி꞉
ஸம்பூஜிதாஷ்டமஹிஷீபிரனன்யபக்த்யா .
அத்யார்சயந்தி யதயோஷ்டமடாதிபாஸ்தாம்ʼ
மத்வேஶ க்ருʼஷ்ண பகவன் தவ ஸுப்ரபாதம் ..

வாமே கரே மதனதண்டமஸவ்யஹஸ்தே
க்ருʼஹ்ணம்ʼஶ்ச பாஶமுபதேஷ்டுமனா இவாஸி .
கோபாலனம்ʼ ஸுககரம்ʼ குருதேதி லோகான்
மத்வேஶ க்ருʼஷ்ண பகவன் தவ ஸுப்ரபாதம் ..

ஸம்மோஹிதாகிலசராசரரூப விஶ்வ-
ஶ்ரோத்ராபிராமமுரலீமதுராரவேண .
ஆதாயவாதயகரேண புனஶ்சவேணும்ʼ
மத்வேஶ க்ருʼஷ்ண பகவன் தவ ஸுப்ரபாதம் ..

கீதோஷ்ணரஶ்மிருதயன்வஹனோதயாத்ரௌ
யஸ்யாஹரத்ஸகலலோகஹ்ருʼதாந்தகாரம் .
ஸத்வம்ʼ ஸ்திதோ ரஜதபீடபுரே விபாஸி
மத்வேஶ க்ருʼஷ்ண பகவன் தவ ஸுப்ரபாதம் ..

க்ருʼஷ்ணேதி மங்கலபதம்ʼ க்ருʼகவாகுவ்ருʼந்தம்ʼ
வக்தும்ʼ ப்ரயத்ய விபலம்ʼ பஹுஶ꞉ குகூகு꞉ .
த்வாம்ʼ ஸம்ப்ரபோதயிதுமுச்சரதீதி மன்யே
மத்வேஶ க்ருʼஷ்ண பகவன் தவ ஸுப்ரபாதம் ..

ப்ருʼங்காபிபாஸவ இமே மது பத்மஷந்தே
க்ருʼஷ்ணார்பணம்ʼ ஸுமரஸோஸ்விதி ஹர்ஷபாஜ꞉ .
ஜங்காரராவமிஷத꞉ கதயந்தி மன்யே
மத்வேஶ க்ருʼஷ்ண பகவன் தவ ஸுப்ரபாதம் ..

நிர்யாந்தி ஶாவகவியோகயுதா விஹங்கா꞉
ப்ரீத்யார்பகேஶு ச புன꞉ ப்ரவிஶந்தி நீடம் .
தாவந்தி ஸஸ்ய கணிகானுபசேதுமாரான்-
மத்வேஶ க்ருʼஷ்ண பகவன் தவ ஸுப்ரபாதம் ..

பூத்வாதிதி꞉ ஸுமனஸாமனில꞉ ஸுகந்தம்ʼ
ஸங்க்ருʼஹ்ய வாதி ஜநயன் ப்ரமதம்ʼ ஜனானாம் .
விஶ்வாத்மனோர்சனதியா தவ முஞ்ச நித்ராம்ʼ
மத்வேஶ க்ருʼஷ்ண பகவன் தவ ஸுப்ரபாதம் ..

தாராலிமௌக்திகவிபூஷணமண்டிதாங்கீ
ப்ராசீதுகூலமருணம்ʼ ருசிரம்ʼ ததான .
கேஸௌகஸுப்திகவதூரிவ த்ருʼஶ்யதேத்ய
மத்வேஶ க்ருʼஷ்ண பகவன் தவ ஸுப்ரபாதம் ..

ஆலோக்ய தேஹஸுஷமாம்ʼ தவ தாரகாலி-
ர்ஹ்ரீணாக்ரமேண ஸமுபேத்ய விவர்ணபாவம் .
அந்தர்ஹிதே வனசிராத் த்யஜ ஶேஷஶய்யாம்ʼ
மத்வேஶ க்ருʼஷ்ண பகவன் தவ ஸுப்ரபாதம் ..

ஸாத்வீகராப்ஜவலயத்வனினாஸமேதோ
கானத்வனி꞉ ஸுததிமந்தனகோஷபுஷ்ட꞉ .
ஸம்ʼஶ்ரூயதே ப்ரதிக்ரஹம்ʼ ரஜனீ விநஷ்டா
மத்வேஶ க்ருʼஷ்ண பகவன் தவ ஸுப்ரபாதம் ..

பாஸ்வானுதேஷ்யதி ஹிமாம்ʼஶுரபூத்கதஶ்ரீ꞉
பூர்வாம்ʼ திஶாமருணயன் ஸமுபைத்யனூரு꞉ .
ஆஶா꞉ ப்ரஸாத ஸுபகாஶ்ச கதத்ரியாமா
மத்வேஶ க்ருʼஷ்ண பகவன் தவ ஸுப்ரபாதம் ..

ஆதித்யசந்த்ரதரணீஸுதரௌஹிணேய-
ஜீவோஶன꞉ஶனிவிதுந்துதகேதவஸ்தே .
தாஸானுதாஸபரிசாரகப்ருʼத்யப்ருʼத்யா
மத்வேஶ க்ருʼஷ்ண பகவன் தவ ஸுப்ரபாதம் ..

இந்த்ராக்னிதண்டதரநிர்ருʼதிபாஶிவாயு-
வித்தேஶபூதபதயோ ஹரிதாமதீஶா꞉ .
ஆராதயந்தி பதவீச்யுதிஶங்கயா த்வாம்ʼ
மத்வேஶ க்ருʼஷ்ண பகவன் தவ ஸுப்ரபாதம் ..

வீணாம்ʼ ஸதீ கமலஜஸ்ய கரே ததானா
தந்த்ர்யாகலஸ்ய சரவே கலயந்த்யபேதம் .
விஶ்வம்ʼ நிமஜ்ஜயதி கானஸுதாரஸாப்தௌ
மத்வேஶ க்ருʼஷ்ண பகவன் தவ ஸுப்ரபாதம் ..

தேவர்ஷிரம்பரதலாதவனீம்ʼ ப்ரபன்ன-
ஸ்த்வத்ஸந்நிதௌ மதுரவாதிதசாருவீணா .
நாமானி காயதி நதஸ்புரிதோத்தமாங்கோ
மத்வேஶ க்ருʼஷ்ண பகவன் தவ ஸுப்ரபாதம் ..

வாதாத்மஜ꞉ ப்ரணதகல்பதருர்ஹனூமான்
த்வாரே க்ருʼதாஞ்ஜலிபுடஸ்தவதர்ஶனார்தீ .
திஷ்டத்யமும்ʼ குருக்ருʼதார்தமபேத நித்ராம்ʼ
மத்வேஶ க்ருʼஷ்ண பகவன் தவ ஸுப்ரபாதம் ..

ஸர்வோத்தமோ ஹரிரிதி ஶ்ருதிவாக்யவ்ருʼந்தை-
ஶ்சந்த்ரேஶ்வரத்விரதவக்த்ரஷடானநாத்யா꞉ .
உத்கோஶயந்த்யநிமிஷா ரஜனீம்ʼ ப்ரபாதே
மத்வேஶ க்ருʼஷ்ண பகவன் தவ ஸுப்ரபாதம் ..

மத்வாபிதே ஸரஸி புண்யஜலே ப்ரபாதே
கங்காம்பஸர்வமகமாஶு ஹரேதி ஜப்த்வா .
மஜ்ஜந்தி வைதிகஶிகாமணயோ யதாவன்
மத்வேஶ க்ருʼஷ்ண பகவன் தவ ஸுப்ரபாதம் ..

த்வாரே மிலந்தி நிகமாந்தவிதஸ்த்ரயீஜ்ஞா
மீமாம்ʼஸகா꞉ பதவிதோனயதர்ஶனஜ்ஞா꞉ .
காந்தர்வவேதகுஶலாஶ்ச தவேக்ஷணார்தம்ʼ
மத்வேஶ க்ருʼஷ்ண பகவன் தவ ஸுப்ரபாதம் ..

ஶ்ரீமத்வயோகிவரவந்திதபாதபத்ம
பைஷ்மீமுகாம்புருஹபாஸ்கர விஶ்வவந்த்ய .
தாஸாக்ரகண்யகனகாதினுதப்ரபாவ
மத்வேஶ க்ருʼஷ்ண பகவன் தவ ஸுப்ரபாதம் ..

பர்யாயபீடமதிருஹ்ய மடாதிபாஸ்த்வா-
மஷ்டௌ பஜந்தி விதிவத் ஸததம்ʼ யதீந்த்ரா꞉ .
ஶ்ரீவாதிராஜநியமான் பரிபாலயந்தோ
மத்வேஶ க்ருʼஷ்ண பகவன் தவ ஸுப்ரபாதம் ..

ஶ்ரீமன்னனந்தஶயனோடுபிவாஸ ஶௌரே
பூர்ணப்ரபோத ஹ்ருʼதயாம்பரஶீதரஶ்மே .
லக்ஷ்மீநிவாஸ புருஷோத்தம பூர்ணகாம
மத்வேஶ க்ருʼஷ்ண பகவன் தவ ஸுப்ரபாதம் ..

ஶ்ரீப்ராணநாத கருணாவருணாலயார்த
ஸந்த்ராணஶௌந்த ரமணீயகுணப்ரபூர்ண .
ஸங்கர்ஷணானுஜ பணீந்த்ரபணாவிதான
மத்வேஶ க்ருʼஷ்ண பகவன் தவ ஸுப்ரபாதம் ..

ஆனந்ததுந்தில புரந்தர பூர்வதாஸ-
வ்ருʼந்தாபிவந்தித பதாம்புஜனந்தஸூனோ .
கோவிந்த மந்தரகிரீந்த்ர தராம்புதாப
மத்வேஶ க்ருʼஷ்ண பகவன் தவ ஸுப்ரபாதம் ..

கோபால கோபலலனாகுலராஸலீலா-
லோலாப்ரநீலகமலேஶ க்ருʼபாலவால .
காலீயமௌலிவிலஸன்மணிரஞ்ஜிதாங்க்ரே
மத்வேஶ க்ருʼஷ்ண பகவன் தவ ஸுப்ரபாதம் ..

க்ருʼஷ்ணஸ்ய மங்கலநிதேர்புவி ஸுப்ரபாதம்ʼ
யேஹர்முகே ப்ரதிதினம்ʼ மனுஜா꞉ படந்தி .
விந்தந்தி தே ஸகலவாஞ்சிதஸித்திமாஶு
ஜ்ஞானஞ்ச முக்திஸுலபம்ʼ பரமம்ʼ லபந்தே ..

 

Ramaswamy Sastry and Vighnesh Ghanapaathi

130.1K
19.5K

Comments Tamil

Security Code

94640

finger point right
தயவுசெய்து அடுல் அவரின் படிப்பில் சிறப்புறவும், குமார் அவரது தொழிலில் முன்னேறவும், நேகா மற்றும் லட்சுமி அவர்களின் நலத்திற்கும் நீண்ட ஆயுளுக்கும் ஆசீர்வதிக்கவும். நன்றி 🙏💐😊 -பரிமளா

எல்லோருக்கும் உதவிகரமான இணையதளம் 🤗 -கமலா

இறை வேற ஆற்றலை ஊட்டிருக்கும் இணையதளம் -User_smavhv

இறையை இதயத்தில் இறக்கும் இணையதளம் -User_smavee

இறை சிந்தனையை கொண்டாடி வளர்க்கும் பக்தர்கள் உள்ள இணையம் -செந்தில் குமார்

Read more comments

Other languages: EnglishHindiMalayalamTeluguKannada

Recommended for you

துரகா அஷ்டோத்திர சத நாமாவளி

துரகா அஷ்டோத்திர சத நாமாவளி

ௐ அனந்தாயை நம꞉. ௐ பரமேஶ்வர்யை நம꞉. ௐ காத்யாயன்யை நம꞉. ௐ ஸா�....

Click here to know more..

ராதிகா பஞ்சக ஸ்தோத்திரம்

ராதிகா பஞ்சக ஸ்தோத்திரம்

நமஸ்தே ராதிகே துப்யம்ʼ நமஸ்தே வ்ருʼஷபானுஜே . ஶ்ரீக்ருʼஷ�....

Click here to know more..

யுகப்போக்கில் தர்மம் குறைந்து கொண்டே வருவது ஏன்? பகுதி 2

 யுகப்போக்கில் தர்மம் குறைந்து கொண்டே வருவது ஏன்? பகுதி 2

யுகப்போக்கில் தர்மம் குறைந்து கொண்டே வருவது ஏன் ? பகுதி ....

Click here to know more..