கேஶவம்ʼ கேஶிமதனம்ʼ வாஸுகேர்னோகஶாயினம் .
ராஸக்ரீடாவிலாஸாட்யம்ʼ க்ருʼஷ்ணம்ʼ வந்தே ஜகத்குரும் ..

நாராயணம்ʼ நரஹரிம்ʼ நாரதாதிபிரர்சிதம் .
தாரகம்ʼ பவபந்தானாம்ʼ க்ருʼஷ்ணம்ʼ வந்தே ஜகத்குரும் ..

மாதவம்ʼ மதுராவாஸம்ʼ பூதரோத்தாரகம்ʼ விபும் .
ஆதாரம்ʼ ஸர்வபூதானாம்ʼ க்ருʼஷ்ணம்ʼ வந்தே ஜகத்குரும் ..

கோவிந்தமிந்துவதனம்ʼ ஶ்ரீவந்த்யசரணாம்புஜம் .
நவேந்தீவரஸங்காஶம்ʼ க்ருʼஷ்ணம்ʼ வந்தே ஜகத்குரும் ..

விஷ்ணுமுஷ்ணீஷபூஷாட்யம்ʼ ஜிஷ்ணும்ʼ தானவமர்தனம் .
த்ருʼஷ்ணாபயப்ரபேத்தாரம்ʼ க்ருʼஷ்ணம்ʼ வந்தே ஜகத்குரும் ..

மதுஸூதனம்ʼ விதினுதம்ʼ புதமானஸவாஸிதம் .
ததிசோரம்ʼ மஹாபாகம்ʼ க்ருʼஷ்ணம்ʼ வந்தே ஜகத்குரும் ..

த்ரிவிக்ரமம்ʼ த்ரிலோகேஶம்ʼ வ்ருʼஷாத்யதிதிஜைர்னுதம் .
கவிம்ʼ புராணபுருஷம்ʼ க்ருʼஷ்ணம்ʼ வந்தே ஜகத்குரும் ..

வாமனம்ʼ ஶ்ரீமதாகாரம்ʼ காமிதார்தபலப்ரதம் .
ராமானுஜம்ʼ ஸாமலோலம்ʼ க்ருʼஷ்ணம்ʼ வந்தே ஜகத்குரும் ..

ஶ்ரீதரம்ʼ ஶ்ரீதரானுதம்ʼ ராதேயாத்யைர்னுதம்ʼ ஹரிம் .
ராதாவிடம்பனாஸக்தம்ʼ க்ருʼஷ்ணம்ʼ வந்தே ஜகத்குரும் ..

ஹ்ருʼஷீகேஶம்ʼ விஷாவாஸம்ʼ பிஷஜம்ʼ பவரோகிணாம் .
துஷாராத்ரிஸுதாவந்த்யம்ʼ க்ருʼஷ்ணம்ʼ வந்தே ஜகத்குரும் ..

பத்மநாபம்ʼ பத்மநேத்ரம்ʼ பத்மாஹ்ருʼத்பத்மபம்பரம் .
ஆத்மாதமுரலீலோலம்ʼ க்ருʼஷ்ணம்ʼ வந்தே ஜகத்குரும் ..

தாமோதரம்ʼ ஶ்யாமலாங்கம்ʼ ஸோமஸூர்யவிலோசனம் .
சாமீகராம்பரதரம்ʼ க்ருʼஷ்ணம்ʼ வந்தே ஜகத்குரும் ..

ஸங்கர்ஷணம்ʼ வேங்கடேஶம்ʼ ஓங்காராகாரமவ்யயம் .
ஶங்கசக்ரகதாபாணிம்ʼ க்ருʼஷ்ணம்ʼ வந்தே ஜகத்குரும் ..

வாஸுதேவம்ʼ வ்யாஸனுதம்ʼ பாஸுராபரணோஜ்ஜ்வலம் .
தாஸபோஷணஸம்ʼஸக்தம்ʼ க்ருʼஷ்ணம்ʼ வந்தே ஜகத்குரும் ..

ப்ரத்யும்நமாம்னாயமயம்ʼ கத்யோதனமயார்சிதம் .
வைத்யநாதம்ʼ ப்ரபஞ்சாஸ்யம்ʼ க்ருʼஷ்ணம்ʼ வந்தே ஜகத்குரும் ..

அநிருத்தம்ʼ த்ருவனுதம்ʼ ஶுத்தஸங்கல்பமவ்யயம் .
ஶுத்தப்ரஹ்மானந்தரூபம்ʼ க்ருʼஷ்ணம்ʼ வந்தே ஜகத்குரும் ..

நரோத்தமம்ʼ புராணேஶம்ʼ முரதானவவைரிணம் .
கருணாவருணாவாஸம்ʼ க்ருʼஷ்ணம்ʼ வந்தே ஜகத்குரும் ..

அதோக்ஷஜம்ʼ ஸுதாலாபம்ʼ புவமானஸவாஸினம் .
அதிகானுக்ரஹம்ʼ ரக்ஷம்ʼ க்ருʼஷ்ணம்ʼ வந்தே ஜகத்குரும் ..

நாரஸிம்ʼஹ தாருணாஸ்யம்ʼ க்ஷீராம்புதிநிகேதனம் .
வீராக்ரேஸரமானந்தம்ʼ க்ருʼஷ்ணம்ʼ வந்தே ஜகத்குரும் ..

அச்யுதம்ʼ கச்சபாகாரமுஜ்ஜ்வலம்ʼ குண்டலோஜ்ஜ்வலம் .
ஸச்சிதானந்தரூபம்ʼ ச க்ருʼஷ்ணம்ʼ வந்தே ஜகத்குரும் ..

ஜனார்தனம்ʼ கனாகாரம்ʼ ஸனாதனதமம்ʼ விபும் .
விநாயகபதிம்ʼ நாதம்ʼ க்ருʼஷ்ணம்ʼ வந்தே ஜகத்குரும் ..

உபேந்த்ரமிந்த்ராவரஜம்ʼ கவீந்த்ரனுதவிக்ரஹம் .
கவிம்ʼ புராணபுருஷம்ʼ க்ருʼஷ்ணம்ʼ வந்தே ஜகத்குரும் ..

ஹரிம்ʼ ஸுராஸுரனுதம்ʼ துராலோகம்ʼ துரீக்ஷணம் .
பரேஶம்ʼ முரஸம்ʼஹாரம்ʼ க்ருʼஷ்ணம்ʼ வந்தே ஜகத்குரும் ..

ஶ்ரீக்ருʼஷ்ணம்ʼ கோகுலாவாஸம்ʼ ஸாகேதபுரவாஸினம் .
ஆகாஶகாலதிக்ரூபம்ʼ க்ருʼஷ்ணம்ʼ வந்தே ஜகத்குரும் ..

க்ருʼஷ்ணஸ்தோத்ரம்ʼ சதுர்விம்ʼஶமேதத் ஸந்நாமகர்பிதம் .
ய꞉ படேத் ப்ராதருத்தாய ஸர்வபாபை꞉ ப்ரமுச்யதே ..

 

Ramaswamy Sastry and Vighnesh Ghanapaathi

132.5K
19.9K

Comments Tamil

Security Code

18858

finger point right
தயவுசெய்து அடுல் அவரின் படிப்பில் சிறப்புறவும், குமார் அவரது தொழிலில் முன்னேறவும், நேகா மற்றும் லட்சுமி அவர்களின் நலத்திற்கும் நீண்ட ஆயுளுக்கும் ஆசீர்வதிக்கவும். நன்றி 🙏💐😊 -பரிமளா

அறிவு வளமான இணையதளம் -நந்தன் முருகன்

இதுவரை காணாத அதிசயமான இணையதளம் 😲 -அசோக்

தனித்தன்மை வாய்ந்த இணையதளம் 🌟 -ஆனந்தி

அருமையான இணையதளம் 👌 -சக்திவேல்

Read more comments

Other languages: EnglishHindiMalayalamTeluguKannada

Recommended for you

வேங்கடேச துவாதஸ நாம ஸ்தோத்திரம்

வேங்கடேச துவாதஸ நாம ஸ்தோத்திரம்

அஸ்ய ஶ்ரீவேங்கடேஶத்வாதஶநாமஸ்தோத்ரமஹாமந்த்ரஸ்ய. ப்ரஹ்....

Click here to know more..

சரஸ்வதி நதீ ஸ்தோத்திரம்

சரஸ்வதி நதீ ஸ்தோத்திரம்

வாக்வாதினீ பாபஹராஸி பேதசோத்யாதிகம் மத்தர திவ்யமூர்தே. ....

Click here to know more..

நாராயண சூக்தம்

நாராயண சூக்தம்

ஸஹஸ்ர ஶீர்ஷம் தே³வம் விஶ்வாக்ஷம் விஶ்வஶம்பு⁴வம் . விஶ்�....

Click here to know more..