ௐ ஶ்ரீமத்பகவத்கீதாயை நம꞉ .
ௐ ஶ்ரீக்ருʼஷ்ணாம்ருʼதவாண்யை நம꞉ .
ௐ பார்தாய ப்ரதிபோதிதாயை நம꞉ .
ௐ வ்யாஸேன க்ரதிதாயை நம꞉ .
ௐ ஸஞ்ஜயவர்ணிதாயை நம꞉ .
ௐ மஹாபாரதமத்யஸ்திதாயை நம꞉ .
ௐ குருக்ஷேத்ரே உபதிஷ்டாயை நம꞉ .
ௐ பகவத்யை நம꞉ .
ௐ அம்பாரூபாயை நம꞉ .
ௐ அத்வைதாம்ருʼதவர்ஷிண்யை நம꞉ .
ௐ பவத்வேஷிண்யை நம꞉ .
ௐ அஷ்டாதஶாத்யாய்யை நம꞉ .
ௐ ஸர்வோபநிஷத்ஸாராயை நம꞉ .
ௐ ப்ரஹ்மவித்யாயை நம꞉ .
ௐ யோகஶாஸ்த்ரரூபாயை நம꞉ .
ௐ ஶ்ரீக்ருʼஷ்ணார்ஜுனஸம்ʼவாதரூபாயை நம꞉ .
ௐ ஶ்ரீக்ருʼஷ்ணஹ்ருʼதயாயை நம꞉ .
ௐ ஸுந்தர்யை நம꞉ .
ௐ மதுராயை நம꞉ .
ௐ புனீதாயை நம꞉ .
ௐ கர்மமர்மப்ரகாஶின்யை நம꞉ .
ௐ காமாஸக்திஹராயை நம꞉ .
ௐ தத்த்வஜ்ஞானப்ரகாஶின்யை நம꞉ .
ௐ நிஶ்சலபக்திவிதாயின்யை நம꞉ .
ௐ நிர்மலாயை நம꞉ .
ௐ கலிமலஹாரிண்யை நம꞉ .
ௐ ராகத்வேஷவிதாரிண்யை நம꞉ .
ௐ மோதகாரிண்யை நம꞉ .
ௐ பவபயஹாரிண்யை நம꞉ .
ௐ தாரிண்யை நம꞉ .
ௐ பரமானந்தப்ரதாயை நம꞉ .
ௐ அஜ்ஞானநாஶின்யை நம꞉ .
ௐ ஆஸுரபாவவிநாஶின்யை நம꞉ .
ௐ தைவீஸம்பத்ப்ரதாயை நம꞉ .
ௐ ஹரிபக்தப்ரியாயை நம꞉ .
ௐ ஸர்வஶாஸ்த்ரஸ்வாமின்யை நம꞉ .
ௐ தயாஸுதாவர்ஷிண்யை நம꞉ .
ௐ ஹரிபதப்ரேமப்ரதாயின்யை நம꞉ .
ௐ ஶ்ரீப்ரதாயை நம꞉ .
ௐ விஜயப்ரதாயை நம꞉ .
ௐ பூதிதாயை நம꞉ .
ௐ நீதிதாயை நம꞉ .
ௐ ஸனாதன்யை நம꞉ .
ௐ ஸர்வதர்மஸ்வரூபிண்யை நம꞉ .
ௐ ஸமஸ்தஸித்திதாயை நம꞉ .
ௐ ஸன்மார்கதர்ஶிகாயை நம꞉ .
ௐ த்ரிலோகீபூஜ்யாயை நம꞉ .
ௐ அர்ஜுனவிஷாதஹாரிண்யை நம꞉ .
ௐ ப்ரஸாதப்ரதாயை நம꞉ .
ௐ நித்யாத்மஸ்வரூபதர்ஶிகாயை நம꞉ .
ௐ அநித்யதேஹஸம்ʼஸாரரூபதர்ஶிகாயை நம꞉ .
ௐ புனர்ஜன்மரஹஸ்யப்ரகடிகாயை நம꞉ .
ௐ ஸ்வதர்மப்ரபோதின்யை நம꞉ .
ௐ ஸ்திதப்ரஜ்ஞலக்ஷணதர்ஶிகாயை நம꞉ .
ௐ கர்மயோகப்ரகாஶிகாயை நம꞉ .
ௐ யஜ்ஞபாவனாப்ரகாஶின்யை நம꞉ .
ௐ விவிதயஜ்ஞப்ரதர்ஶிகாயை நம꞉ .
ௐ சித்தஶுத்திதாயை நம꞉ .
ௐ காமநாஶோபாயபோதிகாயை நம꞉ .
ௐ அவதாரதத்த்வவிசாரிண்யை நம꞉ .
ௐ ஜ்ஞானப்ராப்திஸாதனோபதேஶிகாயை நம꞉ .
ௐ த்யானயோகபோதின்யை நம꞉ .
ௐ மனோநிக்ரஹமார்கப்ரதீபிகாயை நம꞉ .
ௐ ஸர்வவிதஸாதகஹிதகாரிண்யை நம꞉ .
ௐ ஜ்ஞானவிஜ்ஞானப்ரகாஶிகாயை நம꞉ .
ௐ பராபரப்ரக்ருʼதிபோதிகாயை நம꞉ .
ௐ ஸ்ருʼஷ்டிரஹஸ்யப்ரகடிகாயை நம꞉ .
ௐ சதுர்விதபக்தலக்ஷணதர்ஶிகாயை நம꞉ .
ௐ புக்திமுக்திதாயை நம꞉ .
ௐ ஜீவஜகதீஶ்வரஸ்வரூபபோதிகாயை நம꞉ .
ௐ ப்ரணவத்யானோபதேஶிகாயை நம꞉ .
ௐ கர்மோபாஸனபலதர்ஶிகாயை நம꞉ .
ௐ ராஜவித்யாயை நம꞉ .
ௐ ராஜகுஹ்யாயை நம꞉ .
ௐ ப்ரத்யக்ஷாவகமாயை நம꞉ .
ௐ தர்ம்யாயை நம꞉ .
ௐ ஸுலபாயை நம꞉ .
ௐ யோகக்ஷேமகாரிண்யை நம꞉ .
ௐ பகவத்விபூதிவிஸ்தாரிகாயை நம꞉ .
ௐ விஶ்வரூபதர்ஶனயோகயுக்தாயை நம꞉ .
ௐ பகவதைஶ்வர்யப்ரதர்ஶிகாயை நம꞉ .
ௐ பக்திதாயை நம꞉ .
ௐ பக்திவிவர்தின்யை நம꞉ .
ௐ பக்தலக்ஷணபோதிகாயை நம꞉ .
ௐ ஸகுணநிர்குணப்ரகாஶின்யை நம꞉ .
ௐ க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞவிவேககாரிண்யை நம꞉ .
ௐ த்ருʼடவைராக்யகாரிண்யை நம꞉ .
ௐ குணத்ரயவிபாகதர்ஶிகாயை நம꞉ .
ௐ குணாதீதபுருஷலக்ஷணதர்ஶிகாயை நம꞉ .
ௐ அஶ்வத்தவ்ருʼக்ஷவர்ணனகாரிண்யை நம꞉ .
ௐ ஸம்ʼஸாரவ்ருʼக்ஷச்சேதனோபாயபோதின்யை நம꞉ .
ௐ த்ரிவிதஶ்ரத்தாஸ்வரூபப்ரகாஶிகாயை நம꞉ .
ௐ த்யாகஸந்யாஸதத்த்வதர்ஶிகாயை நம꞉.
ௐ யஜ்ஞதானதப꞉ஸ்வரூபபோதின்யை நம꞉ .
ௐ ஜ்ஞானகர்மகர்த்ருʼஸ்வரூபபோதிகாயை நம꞉ .
ௐ ஶரணாகதிரஹஸ்யப்ரதர்ஶிகாயை நம꞉ .
ௐ ஆஶ்சர்யரூபாயை நம꞉ .
ௐ விஸ்மயகாரிண்யை நம꞉ .
ௐ ஆஹ்லாதகாரிண்யை நம꞉ .
ௐ பக்திஹீனஜநாகம்யாயை நம꞉ .
ௐ ஜகத உத்தாரிண்யை நம꞉ .
ௐ திவ்யத்ருʼஷ்டிப்ரதாயை நம꞉ .
ௐ தர்மஸம்ʼஸ்தாபிகாயை நம꞉ .
ௐ பக்தஜனஸேவ்யாயை நம꞉ .
ௐ ஸர்வதேவஸ்துதாயை நம꞉ .
ௐ ஜ்ஞானகங்காயை நம꞉ .
ௐ ஶ்ரீக்ருʼஷ்ணப்ரியதமாயை நம꞉ .
ௐ ஸர்வமங்கலாயை நம꞉ .

 

Ramaswamy Sastry and Vighnesh Ghanapaathi

90.6K
13.6K

Comments Tamil

Security Code

09061

finger point right
இறையை இதயத்தில் இறக்கும் இணையதளம் -User_smavee

மிகச்சிறந்த இணையதளம் -லோகநாதன்

நல்ல இணையதளம். இறைவன் கூட இருக்கார் என்று உணர்த்திக்கொண்டே இருக்கிறது. Stay blessed -Padma

வேததாராவினால் கிடைத்த நேர்மறை மற்றும் வளர்ச்சிக்கு நன்றி. 🙏🏻 -Shankar

வேததாராவுடன் சேர்ந்து இருப்பது ஒரு ஆசீர்வாதமாக உள்ளது. என் வாழ்க்கை அதிக நேர்மறை மற்றும் திருப்தியாக உள்ளது. 🙏🏻 -Govindan

Read more comments

Other languages: EnglishHindiMalayalamTeluguKannada

Recommended for you

துக்கதாரண சிவ ஸ்தோத்திரம்

துக்கதாரண சிவ ஸ்தோத்திரம்

மந்த்ராத்மன் நியமின் ஸதா பஶுபதே பூமன் த்ருவம்ʼ ஶங்கர ஶம....

Click here to know more..

சத்தியநாராயணன் ஆர்த்தி

சத்தியநாராயணன் ஆர்த்தி

ஜய லக்ஷ்மீ ரமணா। ஸ்வாமீ ஜய லக்ஷ்மீ ரமணா। ஸத்யநாராயண ஸ்வ�....

Click here to know more..

துருவன்

துருவன்

Click here to know more..