கஜானனாய காங்கேயஸஹஜாய ஸதாத்மனே.
கௌரீப்ரியதனூஜாய கணேஶாயாஸ்து மங்கலம்.
நாகயஜ்ஞோபவீதாய நதவிக்னவிநாஶினே.
நந்த்யாதிகணநாதாய நாயகாயாஸ்து மங்கலம்.
இபவக்த்ராய சேந்த்ராதிவந்திதாய சிதாத்மனே.
ஈஶானப்ரேமபாத்ராய நாயகாயாஸ்து மங்கலம்.
ஸுமுகாய ஸுஶுண்டாக்ரோக்ஷிப்தாம்ருʼதகடாய ச.
ஸுரவ்ருʼந்தநிஷேவ்யாய சேஷ்டதாயாஸ்து மங்கலம்.
சதுர்புஜாய சந்த்ரார்தவிலஸன்மஸ்தகாய ச.
சரணாவனதானர்ததாரணாயாஸ்து மங்கலம்.
வக்ரதுண்டாய வடவே வந்யாய வரதாய ச.
விரூபாக்ஷஸுதாயாஸ்து விக்னநாஶாய மங்கலம்.
ப்ரமோதமோதரூபாய ஸித்திவிஜ்ஞானரூபிணே.
ப்ரக்ருʼஷ்டபாபநாஶாய பலதாயாஸ்து மங்கலம்.
மங்கலம்ʼ கணநாதாய மங்கலம்ʼ ஹரஸூனவே.
மங்கலம்ʼ விக்னராஜாய விகஹர்த்ரேஸ்து மங்கலம்.
ஶ்லோகாஷ்டகமிதம்ʼ புண்யம்ʼ மங்கலப்ரதமாதராத்.
படிதவ்யம்ʼ ப்ரயத்னேன ஸர்வவிக்னநிவ்ருʼத்தயே.

 

Ramaswamy Sastry and Vighnesh Ghanapaathi

162.8K
24.4K

Comments Tamil

Security Code

24532

finger point right
நல்ல‌ உபயோகமன சேனல் நன்றி -T3c090022

தயவுசெய்து அடுல் அவரின் படிப்பில் சிறப்புறவும், குமார் அவரது தொழிலில் முன்னேறவும், நேகா மற்றும் லட்சுமி அவர்களின் நலத்திற்கும் நீண்ட ஆயுளுக்கும் ஆசீர்வதிக்கவும். நன்றி 🙏💐😊 -பரிமளா

ஈடில்லா இணையதளம் -User_slj4mv

மிகச்சிறந்த வெப்ஸைட் -பார்வதி ராஜசேகரன்

தனித்துவமான இணையதளம் 🌟 -பாலா

Read more comments

Other languages: EnglishHindiMalayalamTeluguKannada

Recommended for you

கஜவதன அஷ்டக ஸ்தோத்ரம்

கஜவதன அஷ்டக ஸ்தோத்ரம்

கஜவதன கணேஶ த்வம்ʼ விபோ விஶ்வமூர்தே ஹரஸி ஸகலவிக்னான் விக....

Click here to know more..

துர்கா சப்தஸ்லோகி

துர்கா சப்தஸ்லோகி

ஜ்ஞானிநாமபி சேதாம்ஸி தேவீ பகவதீ ஹி ஸா। பலாதாக்ருஷ்ய மோ�....

Click here to know more..

கர்ணஶாபம்

கர்ணஶாபம்

Click here to know more..