மஹிம்ன꞉ பாரம் தே பரமவிதுஷோ யத்யஸத்ருஶீ
ஸ்துதிர்ப்ரஹ்மாதீநாமபி ததவஸன்னாஸ்த்வயி கிர꞉.
அதா(அ)வாச்ய꞉ ஸர்வ꞉ ஸ்வமதிபரிணாமாவதி க்ருணன்
மமாப்யேஷ ஸ்தோத்ரே ஹர நிரபவாத꞉ பரிகர꞉.
அதீத꞉ பந்தானம் தவ ச மஹிமா வாங்மனஸயோ꞉
அதத்வ்யாவ்ருத்த்யா யம் சகிதமபிதத்தே ஶ்ருதிரபி.
ஸ கஸ்ய ஸ்தோதவ்ய꞉ கதிவிதகுண꞉ கஸ்ய விஷய꞉
பதே த்வர்வாசீனே பததி ந மன꞉ கஸ்ய ந வச꞉.
மதுஸ்பீதா வாச꞉ பரமமம்ருதம் நிர்மிதவத꞉
தவ ப்ரஹ்மன் கிம் வாகபி ஸுரகுரோர்விஸ்மயபதம்.
மம த்வேதாம் வாணீம் குணகதனபுண்யேன பவத꞉
புநாமீத்யர்தே(அ)ஸ்மின் புரமதன புத்திர்வ்யவஸிதா.
தவைஶ்வர்யம் யத்தஜ்ஜகதுதயரக்ஷாப்ரலயக்ருத்
த்ரயீவஸ்து வ்யஸ்தம் திஸ்ருஷு குணபின்னாஸு தனுஷு.
அபவ்யாநாமஸ்மின் வரத ரமணீயாமரமணீம்
விஹந்தும் வ்யாக்ரோஶீம் விததத இஹைகே ஜடதிய꞉.
கிமீஹ꞉ கிங்காய꞉ ஸ கலு கிமுபாயஸ்த்ரிபுவனம்
கிமாதாரோ தாதா ஸ்ருஜதி கிமுபாதான இதி ச.
அதர்க்யைஶ்வர்யே த்வய்யனவஸர து꞉ஸ்தோ ஹததிய꞉
குதர்கோ(அ)யம் காம்ஶ்சித் முகரயதி மோஹாய ஜகத꞉.
அஜன்மானோ லோகா꞉ கிமவயவவந்தோ(அ)பி ஜகதாம்
அதிஷ்டாதாரம் கிம் பவவிதிரநாத்ருத்ய பவதி.
அனீஶோ வா குர்யாத் புவனஜனனே க꞉ பரிகரோ
யதோ மந்தாஸ்த்வாம் ப்ரத்யமரவர ஸம்ஶேரத இமே.
த்ரயீ ஸாங்க்யம் யோக꞉ பஶுபதிமதம் வைஷ்ணவமிதி
ப்ரபின்னே ப்ரஸ்தானே பரமிதமத꞉ பத்யமிதி ச.
ருசீனாம் வைசித்ர்யாத்ருஜுகுடில நானாபதஜுஷாம்
ந்ருணாமேகோ கம்யஸ்த்வமஸி பயஸாமர்ணவ இவ.
மஹோக்ஷ꞉ கட்வாங்கம் பரஶுரஜினம் பஸ்ம பணின꞉
கபாலம் சேதீயத்தவ வரத தந்த்ரோபகரணம்
ஸுராஸ்தாம் தாம்ருத்திம் தததி து பவத்பூப்ரணிஹிதாம்
ந ஹி ஸ்வாத்மாராமம் விஷயம்ருகத்ருஷ்ணா ப்ரமயதி.
த்ருவம் கஶ்சித் ஸர்வம் ஸகலமபரஸ்த்வத்ருவமிதம்
பரோ த்ரௌவ்யா(அ)த்ரௌவ்யே ஜகதி கததி வ்யஸ்தவிஷயே.
ஸமஸ்தே(அ)ப்யேதஸ்மின் புரமதன தைர்விஸ்மித இவ
ஸ்துவன் ஜிஹ்ரேமி த்வாம் ந கலு நனு த்ருஷ்டா முகரதா.
தவைஶ்வர்யம் யத்நாத் யதுபரி விரிஞ்சிர்ஹரிரத꞉
பரிச்சேதும் யாதாவனிலமனலஸ்கந்தவபுஷ꞉.
ததோ பக்திஶ்ரத்தாபரகுருக்ருணத்ப்யாம் கிரிஶ யத்
ஸ்வயம் தஸ்தே தாப்யாம் தவ கிமனுவ்ருத்திர்ன பலதி.
அயத்நாதாஸாத்ய த்ரிபுவனமவைரவ்யதிகரம்
தஶாஸ்யோ யத்பாஹூனப்ருதரணகண்டூபரவஶான்.
ஶிர꞉பத்மஶ்ரேணீரசிதசரணாம்போருஹ-பலே꞉
ஸ்திராயாஸ்த்வத்பக்தேஸ்த்ரிபுரஹர விஸ்பூர்ஜிதமிதம்.
அமுஷ்ய த்வத்ஸேவாஸமதிகதஸாரம் புஜவனம்
பலாத் கைலாஸே(அ)பி த்வததிவஸதௌ விக்ரமயத꞉.
அலப்யாபாதாலே(அ)ப்யலஸசலிதாங்குஷ்டஶிரஸி
ப்ரதிஷ்டா த்வய்யாஸீத் த்ருவமுபசிதோ முஹ்யதி கல꞉.
யத்ருத்திம் ஸுத்ராம்ணோ வரத பரமோச்சைரபி ஸதீம்
அதஶ்சக்ரே பாண꞉ பரிஜனவிதேயத்ரிபுவன꞉.
ந தச்சித்ரம் தஸ்மின் வரிவஸிதரி த்வச்சரணயோ꞉
ந கஸ்யாப்யுன்னத்யை பவதி ஶிரஸஸ்த்வய்யவனதி꞉.
அகாண்டப்ரஹ்மாண்டக்ஷயசகிததேவாஸுரக்ருபா
விதேயஸ்யா(ஆ)ஸீத் யஸ்த்ரிநயன விஷம் ஸம்ஹ்ருதவத꞉.
ஸ கல்மாஷ꞉ கண்டே தவ ந குருதே ந ஶ்ரியமஹோ
விகாரோ(அ)பி ஶ்லாக்யோ புவனபயபங்கவ்யஸனின꞉.
அஸித்தார்தா நைவ க்வசிதபி ஸதேவாஸுரனரே
நிவர்தந்தே நித்யம் ஜகதி ஜயினோ யஸ்ய விஶிகா꞉.
ஸ பஶ்யன்னீஶ த்வாமிதரஸுரஸாதாரணமபூத்
ஸ்மர꞉ ஸ்மர்தவ்யாத்மா ந ஹி வஶிஷு பத்ய꞉ பரிபவ꞉.
மஹீ பாதாகாதாத் வ்ரஜதி ஸஹஸா ஸம்ஶயபதம்
பதம் விஷ்ணோர்ப்ராம்யத் புஜபரிகருக்ணக்ரஹகணம்.
முஹுர்த்யௌர்தௌஸ்த்யம் யாத்யநிப்ருதஜடாதாடிததடா
ஜகத்ரக்ஷாயை த்வம் நடஸி நனு வாமைவ விபுதா.
வியத்வ்யாபீ தாராகணகுணிதபேனோத்கமருசி꞉
ப்ரவாஹோ வாராம் ய꞉ ப்ருஷதலகுத்ருஷ்ட꞉ ஶிரஸி தே.
ஜகத்த்வீபாகாரம் ஜலதிவலயம் தேன க்ருதமிதி
அனேனைவோன்னேயம் த்ருதமஹிம திவ்யம் தவ வபு꞉.
ரத꞉ க்ஷோணீ யந்தா ஶதத்ருதிரகேந்த்ரோ தனுரதோ
ரதாங்கே சந்த்ரார்கௌ ரதசரணபாணி꞉ ஶர இதி.
திதக்ஷோஸ்தே கோ(அ)யம் த்ரிபுரத்ருணமாடம்பர விதி꞉
விதேயை꞉ க்ரீடந்த்யோ ந கலு பரதந்த்ரா꞉ ப்ரபுதிய꞉.
ஹரிஸ்தே ஸாஹஸ்ரம் கமல பலிமாதாய பதயோ꞉
யதேகோனே தஸ்மின் நிஜமுதஹரந்நேத்ரகமலம்.
கதோ பக்த்யுத்ரேக꞉ பரிணதிமஸௌ சக்ரவபுஷ꞉
த்ரயாணாம் ரக்ஷாயை த்ரிபுரஹர ஜாகர்தி ஜகதாம்.
க்ரதௌ ஸுப்தே ஜாக்ரத் த்வமஸி பலயோகே க்ரதுமதாம்
க்வ கர்ம ப்ரத்வஸ்தம் பலதி புருஷாராதனம்ருதே.
அதஸ்த்வாம் ஸம்ப்ரேக்ஷ்ய க்ரதுஷு பலதானப்ரதிபுவம்
ஶ்ருதௌ ஶ்ரத்தாம் பத்வா த்ருடபரிகர꞉ கர்மஸு ஜன꞉.
க்ரியாதக்ஷோ தக்ஷ꞉ க்ரதுபதிரதீஶஸ்தனுப்ருதாம்
ருஷீணாமார்த்விஜ்யம் ஶரணத ஸதஸ்யா꞉ ஸுரகணா꞉.
க்ரதுப்ரம்ஶஸ்த்வத்த꞉ க்ரதுபலவிதாநவ்யஸனின꞉
த்ருவம் கர்தும் ஶ்ரத்தா விதுரமபிசாராய ஹி மகா꞉.
ப்ரஜாநாதம் நாத ப்ரஸபமபிகம் ஸ்வாம் துஹிதரம்
கதம் ரோஹித் பூதாம் ரிரமயிஷும்ருஷ்யஸ்ய வபுஷா.
தனுஷ்பாணேர்யாதம் திவமபி ஸபத்ராக்ருதமமும்
த்ரஸந்தம் தே(அ)த்யாபி த்யஜதி ந ம்ருகவ்யாதரபஸ꞉.
ஸ்வலாவண்யாஶம்ஸா த்ருததனுஷமஹ்னாய த்ருணவத்
புர꞉ ப்லுஷ்டம் த்ருஷ்ட்வா புரமதன புஷ்பாயுதமபி.
யதி ஸ்த்ரைணம் தேவீ யமநிரததேஹார்தகடனாத்
அவைதி த்வாமத்தா பத வரத முக்தா யுவதய꞉.
ஶ்மஶானேஷ்வாக்ரீடா ஸ்மரஹர பிஶாசா꞉ ஸஹசரா꞉
சிதாபஸ்மாலேப꞉ ஸ்ரகபி ந்ருகரோடீபரிகர꞉.
அமங்கல்யம் ஶீலம் தவ பவது நாமைவமகிலம்
ததாபி ஸ்மர்த்ரூணாம் வரத பரமம் மங்கலமஸி.
மன꞉ ப்ரத்யக் சித்தே ஸவிதமவிதாயாத்தமருத꞉
ப்ரஹ்ருஷ்யத்ரோமாண꞉ ப்ரமதஸலிலோத்ஸங்கதித்ருஶ꞉.
யதாலோக்யாஹ்லாதம் ஹ்ரத இவ நிமஜ்யாம்ருதமயே
ததத்யந்தஸ்தத்த்வம் கிமபி யமினஸ்தத் கில பவான்.
த்வமர்கஸ்த்வம் ஸோமஸ்த்வமஸி பவனஸ்த்வம் ஹுதவஹ꞉
த்வமாபஸ்த்வம் வ்யோம த்வமு தரணிராத்மா த்வமிதி ச.
பரிச்சிந்நாமேவம் த்வயி பரிணதா பிப்ரதி கிரம்
ந வித்மஸ்தத்தத்த்வம் வயமிஹ து யத் த்வம் ந பவஸி.
த்ரயீம் திஸ்ரோ வ்ருத்தீஸ்த்ரிபுவனமதோ த்ரீனபி ஸுரான்
அகாராத்யைர்வர்ணைஸ்த்ரிபிரபிததத் தீர்ணவிக்ருதி.
துரீயம் தே தாம த்வனிபிரவருந்தானமணுபி꞉
ஸமஸ்த-வ்யஸ்தம் த்வாம் ஶரணத க்ருணாத்யோமிதி பதம்.
பவ꞉ ஶர்வோ ருத்ர꞉ பஶுபதிரதோக்ர꞉ ஸஹமஹான்
ததா பீமேஶானாவிதி யதபிதானாஷ்டகமிதம்.
அமுஷ்மின் ப்ரத்யேகம் ப்ரவிசரதி தேவ ஶ்ருதிரபி
ப்ரியாயாஸ்மைதாம்னே ப்ரணிஹிதநமஸ்யோ(அ)ஸ்மி பவதே.
நமோ நேதிஷ்டாய ப்ரியதவ தவிஷ்டாய ச நம꞉
நம꞉ க்ஷோதிஷ்டாய ஸ்மரஹர மஹிஷ்டாய ச நம꞉.
நமோ வர்ஷிஷ்டாய த்ரிநயன யவிஷ்டாய ச நம꞉
நம꞉ ஸர்வஸ்மை தே ததிதமதிஸர்வாய ச நம꞉.
பஹுலரஜஸே விஶ்வோத்பத்தௌ பவாய நமோ நம꞉
ப்ரபலதமஸே தத் ஸம்ஹாரே ஹராய நமோ நம꞉.
ஜனஸுகக்ருதே ஸத்த்வோத்ரிக்தௌ ம்ருடாய நமோ நம꞉
ப்ரமஹஸி பதே நிஸ்த்ரைகுண்யே ஶிவாய நமோ நம꞉.
க்ருஶ-பரிணதி-சேத꞉ க்லேஶவஶ்யம் க்வ சேதம்
க்வ ச தவ குணஸீமோல்லங்கினீ ஶஶ்வத்ருத்தி꞉.
இதி சகிதமமந்தீக்ருத்ய மாம் பக்திராதாத்
வரத சரணயோஸ்தே வாக்யபுஷ்போபஹாரம்.
அஸிதகிரிஸமம் ஸ்யாத் கஜ்ஜலம் ஸிந்துபாத்ரே
ஸுரதருவரஶாகா லேகனீ பத்ரமுர்வீ.
லிகதி யதி க்ருஹீத்வா ஶாரதா ஸர்வகாலம்
ததபி தவ குணாநாமீஶ பாரம் ந யாதி.
அஸுரஸுரமுனீந்த்ரைரர்சிதஸ்யேந்துமௌலே꞉
க்ரதிதகுணமஹிம்னோ நிர்குணஸ்யேஶ்வரஸ்ய.
ஸகல-கண-வரிஷ்ட꞉ புஷ்பதந்தாபிதான꞉
ருசிரமலகுவ்ருத்தை꞉ ஸ்தோத்ரமேதச்சகார.
அஹரஹரனவத்யம் தூர்ஜடே꞉ ஸ்தோத்ரமேதத்
படதி பரமபக்த்யா ஶுத்த-சித்த꞉ புமான் ய꞉.
ஸ பவதி ஶிவலோகே ருத்ரதுல்யஸ்ததா(அ)த்ர
ப்ரசுரதர-தனாயு꞉ புத்ரவான் கீர்திமாம்ஶ்ச.
மஹேஶான்னாபரோ தேவோ மஹிம்னோ நாபரா ஸ்துதி꞉.
அகோரான்னாபரோ மந்த்ரோ நாஸ்தி தத்த்வம் குரோ꞉ பரம்.
தீக்ஷா தானம் தபஸ்தீர்தம் ஜ்ஞானம் யாகாதிகா꞉ க்ரியா꞉.
மஹிம்னஸ்தவ பாடஸ்ய கலாம் நார்ஹந்தி ஷோடஶீம்.
குஸுமதஶனநாமா ஸர்வகந்தர்வராஜ꞉
ஶஶிதரவரமௌலேர்தேவதேவஸ்ய தாஸ꞉.
ஸ கலு நிஜமஹிம்னோ ப்ரஷ்ட ஏவாஸ்ய ரோஷாத்
ஸ்தவனமிதமகார்ஷீத் திவ்யதிவ்யம் மஹிம்ன꞉.
ஸுரகுருமபிபூஜ்ய ஸ்வர்கமோக்ஷைகஹேதும்
படதி யதி மனுஷ்ய꞉ ப்ராஞ்ஜலிர்னான்யசேதா꞉.
வ்ரஜதி ஶிவஸமீபம் கின்னரை꞉ ஸ்தூயமான꞉
ஸ்தவனமிதமமோகம் புஷ்பதந்தப்ரணீதம்.
ஆஸமாப்தமிதம் ஸ்தோத்ரம் புண்யம் கந்தர்வபாஷிதம்.
அனௌபம்யம் மனோஹாரி ஸர்வமீஶ்வரவர்ணனம்.
இத்யேஷா வாங்மயீ பூஜா ஶ்ரீமச்சங்கரபாதயோ꞉.
அர்பிதா தேன தேவேஶ꞉ ப்ரீயதாம் மே ஸதாஶிவ꞉.
தவ தத்த்வம் ந ஜாநாமி கீத்ருஶோ(அ)ஸி மஹேஶ்வர.
யாத்ருஶோ(அ)ஸி மஹாதேவ தாத்ருஶாய நமோ நம꞉.
ஏககாலம் த்விகாலம் வா த்ரிகாலம் ய꞉ படேன்னர꞉.
ஸர்வபாப-விநிர்முக்த꞉ ஶிவ லோகே மஹீயதே.
ஶ்ரீபுஷ்பதந்தமுகபங்கஜநிர்கதேன
ஸ்தோத்ரேண கில்பிஷஹரேண ஹரப்ரியேண.
கண்டஸ்திதேன படிதேன ஸமாஹிதேன
ஸுப்ரீணிதோ பவதி பூதபதிர்மஹேஶ꞉.

 

Ramaswamy Sastry and Vighnesh Ghanapaathi

162.9K
24.4K

Comments Tamil

Security Code

08249

finger point right
மிகவும் பயனுள்ள தலம் அருமை -விசாலாக்ஷி

தங்களின்அருமையான பதிவுகள் மனிதனை தான் யார் என்று அறியவும் சக மனிதனை மனிதாபிமான முறையில் நடத்தவும் உதவுகிறது. நன்றி -User_smih3n

வாழ்க்கைக்கு தேவையான தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்களும் ஸ்லோகங்கள் தரும் சிறந்த தளம். -Dr Rajan Ramaswami

நல்ல இணையதளம் 🌹 -Padma

நமது சனாதனத்தின் மகிமைகளை தெரிந்துகொள்ளும் வழியாக உள்ளது -முத்துக்குமார்

Read more comments

Other languages: EnglishHindiMalayalamTeluguKannada

Recommended for you

நரஹரி அஷ்டக ஸ்தோத்திரம்

நரஹரி அஷ்டக ஸ்தோத்திரம்

யத்திதம் தவ பக்தாநாமஸ்மாகம் ந்ருஹரே ஹரே। ததாஶு கார்யம்....

Click here to know more..

சங்கர புஜங்க ஸ்துதி

சங்கர புஜங்க ஸ்துதி

மஹாந்தம் வரேண்யம் ஜகன்மங்கலம் தம் ஸுதாரம்யகாத்ரம் ஹரம�....

Click here to know more..

சிவ புராணத்தின் மாஹாத்ம்யம்

சிவ புராணத்தின் மாஹாத்ம்யம்

அனைத்து புராணங்களை விட மங்களகரமானதும் கல்யாணகரமனதும் �....

Click here to know more..