வனமாலி வாசுதேவ மனமோஹன ராதா ரமண.
சசிவதன சரஸிஜநயன ஜகன்மோஹன ராதா ரமண.
பாற்கடலில் பள்ளிகொண்ட பரந்தாமா ராதா ரமண.
பக்தர்களில் குறைதீர்க்கும் ஸ்ரீரங்கா ராதா ராமண.
வெண்னையுண்ட மாயவனே கண்ணா நீ ராதா ரமண.
வேண்டும் வரம் தந்திடுவாய் ஸ்ரீரங்கா ராதா ரமண.
Other languages: English
சாந்தி துர்கா ஸ்தோத்திரம்
ஆதிஶக்திர்மஹாமாயா ஸச்சிதானந்தரூபிணீ . பாலனார்தம்ʼ ஸ்வ�....
Click here to know more..சுப்பிரம்மண்ணிய அஷ்டக ஸ்தோத்திரம்
ஹே ஸ்வாமிநாத கருணாகர தீனபந்தோ ஶ்ரீபார்வதீஶமுக- பங்கஜபத....
Click here to know more..கணேசருக்கும் சதுர்த்திக்கும் உள்ள ஸம்பந்தம்