தேவோத்தமேஶ்வர வராபயசாபஹஸ்த
கல்யாணராம கருணாமய திவ்யகீர்தே.
ஸீதாபதே ஜனகநாயக புண்யமூர்தே
ஹே ராம தே கரயுகம் விததாது பாக்யம்.
போ லக்ஷ்மணாக்ரஜ மஹாமனஸா(அ)பி யுக்த
யோகீந்த்ரவ்ருந்த- மஹிதேஶ்வர தன்ய தேவ.
வைவஸ்வதே ஶுபகுலே ஸமுதீயமான
ஹே ராம தே கரயுகம் விததாது பாக்யம்.
தீனாத்மபந்து- புருஷைக ஸமுத்ரபந்த
ரம்யேந்த்ரியேந்த்ர ரமணீயவிகாஸிகாந்தே.
ப்ரஹ்மாதிஸேவிதபதாக்ர ஸுபத்மநாப
ஹே ராம தே கரயுகம் விததாது பாக்யம்.
போ நிர்விகார ஸுமுகேஶ தயார்த்ரநேத்ர
ஸந்நாமகீர்தனகலாமய பக்திகம்ய.
போ தானவேந்த்ரஹரண ப்ரமுகப்ரபாவ
ஹே ராம தே கரயுகம் விததாது பாக்யம்.
ஹே ராமசந்த்ர மதுஸூதன பூர்ணரூப
ஹே ராமபத்ர கருடத்வஜ பக்திவஶ்ய.
ஹே ராமமூர்திபகவன் நிகிலப்ரதான
ஹே ராம தே கரயுகம் விததாது பாக்யம்.

 

Ramaswamy Sastry and Vighnesh Ghanapaathi

140.3K
21.0K

Comments Tamil

Security Code

77721

finger point right
இதுவரை காணாத அதிசயமான இணையதளம் 😲 -அசோக்

எல்லோருக்கும் உதவிகரமான இணையதளம் 🤗 -கமலா

இறை வேற ஆற்றலை ஊட்டிருக்கும் இணையதளம் -User_smavhv

வேததாராவின் மூலம் என் வாழ்க்கையில் பெரும் மாற்றம் மற்றும் நேர்மறை உருவானது. மனமார்ந்த நன்றி! -Vijaya M

மிகவும் பயனுள்ளதாக இருந்தது தெரியாத விஷயங்கள்விளங்குகின்றன -User_sp7ae6

Read more comments

Other languages: EnglishHindiMalayalamTeluguKannada

Recommended for you

காலிகா அஷ்டக ஸ்தோத்திரம்

காலிகா அஷ்டக ஸ்தோத்திரம்

கராலாஸ்யே க்ருʼபாமூலே பக்தஸர்வார்திஹாரிணி . காலிகே கிம�....

Click here to know more..

கந்த ஸ்தோத்திரம்

கந்த ஸ்தோத்திரம்

ஷண்முகம் பார்வதீபுத்ரம் க்ரௌஞ்சஶைலவிமர்தனம். தேவஸேனா�....

Click here to know more..

தீய சக்திகளை விரட்டும் அதர்வ வேத மந்திரம்

தீய சக்திகளை விரட்டும் அதர்வ வேத மந்திரம்

யதா³ப³த்⁴னன் தா³க்ஷாயணா ஹிரண்யம்ʼ ஶதானீகாய ஸுமனஸ்யமானா....

Click here to know more..