பல்லவி
ஜனனி ஜனனி ஜனனி ஜகத்காரணி பூரனி நாரணியோ
அனுபல்லவி
கான வினொதினி காமக்ஷி கமலத் திருபாதமே பணிந்தேன் அனுதினமே வரம் அருளும் (ஜனனி)
சரணம்
ஆடி பாடி உந்தன் பாதம் பணிந்து வந்தென் பார்வதியே பரமேஶ்வரியே
கொடி கொடி துன்பம் ஓடி மரையுதே உன் அருள் பார்வயிலே கடைக்கண் பாராயோ
கருணை போழிவாயோ பாடலீஶன் பிரியநாயகியே ஆடைக்கலம் அடைந்தேன் காத்தருள் (ஜனனி)
பிரம்மவாதி என்பவர் வேதத்தின் முழு பொருளும் பற்றிப் பேசக் கூடியவர் ஆவார். பிரம்மவாதினி பெண் அறிஞர் ஆவார். இவர்கள் பிரம்மவாதியின் பெண்பால் ஆகும். ரிஷி என்பவர் மந்திரங்களை உபதேசிப்பவர் ஆவார். ரிஷிகா என்பவர் மந்திரங்களை உபதேசிக்கும் பெண்கள் ஆவார். அனைத்து ரிஷிகாகளும் பிரம்மவாதினி ஆவார்கள், ஆனால் பிரம்ம வாதினி அனைவரும் ரிஷிகா அல்ல.
இல்லை. ஸ்வர்த்தில், ஒருவர் பெரும் இன்பங்களை அனுபவிக்க முடியும். ஸ்வர்கம் என்பது பூமியில் செய்யப்படும் நற்செயல்களுக்கான வெகுமதியாகும். ஆனால் சிறிது காலம் கழித்து, நீங்கள் மீண்டும் பூமியில் பிறக்க வேண்டும். மோட்சம் என்றால் பிறப்பு இறப்புகளின் நிரந்தர முடிவு என்று பொருள்.