Comments
நம்மை பண்படுத்திக் கொள்ள ஏராளமான கதைகளும் உபதேசங்களும். புராண இதிகாசங்களில் நம் முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்று இருக்கின்றனர். அர்ஜுனரது வாழ்க்கையில் உலுபி யின் பங்கு குறித்து தாங்கள் கூறிய விவரங்கள் பெரும்பாலும் எவரும் அறியாதது. -RAJAGOPALAN.V
அறிவாற்றலை மேம்படுத்தும் இணையதளம் 📖 -மஞ்சுளா
நல்ல இணையதளம். இறைவன் கூட இருக்கார் என்று உணர்த்திக்கொண்டே இருக்கிறது. Stay blessed -Padma
ஒவ்வொரு நாளும் புத்துணர்வுடன் தொடங்க உதவுகிறது இந்த தளம் -R. வஸந்த்
தங்களது இந்த சேவை மகத்தானது. போற்றுதலுக்குரியது. புண்ணியம் புருஷார்த்தம் இரண்டும் கிடைக்கப் பெற்றீர்கள். -கார்த்திக் ஶர்மா
Read more comments
Knowledge Bank
வேத வியாசரின் பெற்றோர் யார்?
பராசர முனிவர் மற்றும் சத்தியவதி.
ஸ்ரீமத் பாகவதத்தின் ஆசிரியர் யார்?
மகாமுனி வியாஸர் ஸ்ரீமத் பாகவதத்தின் ஆசிரியர் ஆவார். அவர் வேதவியாஸர் என்றும் அழைக்கப்படுவார்.