சலங்கை கட்டி ஓடி ஓடி வா வா
என் தாமரைக் கண்ணா
ஆடி ஆடி வா வா
உன் பிஞ்சுபாதம் தேடி-தேடி நாங்கள்
உன் திவ்ய நாமம் பாடி-ஆடி வந்தோம் (சலங்கை கட்டி)
தேவகி நந்தன ராதா ஜீவன
கேசவா ஹரே மாதவா
பூதன பஞ்சன பாப விநாசன
கேசவா ஹரே மாதவா
கோகுல பாலனே ஓடி வா வா
கோபால பாலனே ஆடி வா வா (சலங்கை கட்டி)
பாண்டவ ரக்ஷக பாப விநாசன கேசவ ஹரே மாதவா
அர்ஜூன ரக்ஷக அக்ஞான நாசன கேசவ ஹரே மாதவா
கீதா அமுதமே ஓடி வா வா
ஹிருதயானந்தமே ஆடி வா வா
(சலங்கை கட்டி)
கம்ஸ விமர்த்தன காளிங்க நர்தன
கேசவா ஹரே மாதவா
ஆச்ரித வத்சல ஆபத் பாந்தவ
கேசவ ஹரே மாதவா
ரிக்வேதம்.
பக்தி என்பது புத்தியின் விஷயம் அல்ல, இதயம்; அது தெய்வீகத்திற்கான ஆன்மாவின் ஏக்கம்
மரியாதை மற்றும் செழிப்புக்கான லட்சுமி-நாராயண மந்திரம்
ௐ ஹ்ரீம்ʼ ப⁴க³வதே ஸ்வாஹா....
Click here to know more..க்ஷேத்ரியை த்வா ஸூக்தம்ʼ
க்ஷேத்ரியை த்வா நிர்ருத்யை த்வா த்³ருஹோ முஞ்சாமி வருணஸ�....
Click here to know more..சாமுண்டேசுவரி மங்கல ஸ்தோத்திரம்
ஶ்ரீஶைலராஜதனயே சண்டமுண்டநிஷூதினி. ம்ருʼகேந்த்ரவாஹனே த....
Click here to know more..