அதிகாரம் - 3 குறள் - 5

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு
ளார்கோமான் இந்திரனே சாலுங் கரி

பொருள்:
ஐந்து புலன்களாலாகும் ஆசைகளை அடக்கியவனுடைய வல்லமைக்கு மேலுலகத்தில் இருக்கும் இந்திரநே சம்மாவான்.

119.3K
17.9K

Comments

Security Code

09846

finger point right
மிகச்சிறந்த இணையதளம் -லோகநாதன்

சனாதன தர்மத்தின் அறிவுப் பொக்கிஷம் 📚 -அருண்

சிறந்த கட்டுரைகள் கொண்ட இணையதளம் -user_xhdy

அறிவு செழிக்கும் இணையதளம் -சுவேதா முரளிதரன்

மகிழ்ச்சியளிக்கும் வெப்ஸைட் -தேவிகா

Read more comments

Knowledge Bank

உடலில் பதினாறு ஆதாரங்கள் எவை?

பதினாறு ஆதாரங்களின் கருத்து குரு கோரக்நாத்தின் சித்த சித்தாந்த பத்ததி என்ற நூலில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. அவை யோகப் பயிற்சியில் அபரிமிதமான நன்மைகளை அளிக்கும் உடலின் சிறப்பு மையங்களாகும். அவை: காலின் கட்டைவிரலின் நுனி, மூலாதாரம், ஆசனவாய், ஆண்குறியின் அடிப்பகுதி, ஆண்குறிக்கும் தொப்புளுக்கும் இடையில், நாபி அல்லது தொப்புள், மார்பின் நடுப்பகுதி, தொண்டை, உள் நாக்கு, மேல் வாய்ப்பகுதி, நாக்கு, புருவங்களின் நடுப்பகுதி, நுனி மூக்கு, மூக்கின் வேர், நெற்றி, மற்றும் பிரம்ம ரந்த்ரம்.

வைமானிக சாஸ்திரம் தொடர்புடைய ரிஷி யார்?

பரத்வாஜ முனிவர் வைமானிக சாஸ்திரம் பற்றிய புத்தகத்தை எழுதியவர்.

Quiz

கர்ப்பத்தில் உள்ள சேய் எப்பொழுது வரை தனது முந்தைய பிறவியை ஞாபகம் வைத்து கொள்கிறது?

Recommended for you

வரலாறு

வரலாறு

Click here to know more..

கடுமையான சபதங்களுக்கு அப்பாற்பட்ட தர்மம்

கடுமையான சபதங்களுக்கு அப்பாற்பட்ட தர்மம்

தர்மம் என்பது உறுதிமொழிகள் மட்டுமல்ல; இது ஞானம் மற்றும�....

Click here to know more..

நரசிம்ம ஸ்துதி

நரசிம்ம ஸ்துதி

வ்ருத்தோத்புல்லவிஶாலாக்ஷம் விபக்ஷக்ஷயதீக்ஷிதம்। நிந�....

Click here to know more..