கண்ணா ஓடி வா.
உனை நான் தேடவா.
உடனே ஓடி வா.
அடமே நீங்கி வா.
அப்பம் சீடை அமுதாய் செய்தேன்.
வெண்ணைக் கிண்ணம் உடன் பாலும் வைத்தேன்.
(கண்ணா ஓடி வா)
புழுதியில் விளையாடி கூடிட நீ வா.
காவிரி நீராடி குலிர்ந்திட வா.
பாத்திரம் பண்டம் எல்லாம் பந்தாட வா.
கூச்சலும் கூத்தும் வம்பும் கொண்டாட வா.
கோவில் உன் வீடு என்றால் வீடும் கோவில் தானே.
ஓடோடி வா கண்ண்னே.
வெயில் மழை பயமில்லை குடை பிடிப்பாய்.
திருடரின் களவெல்லாம் திருடி வைப்பாய்.
தன்னோடு என்னை சேர்த்து எனது என்பாய்.
தீராத கேள்வி உண்டா? பதிலுரைப்பாய்.
அன்பாய் என் தோலில் தோலாய் எல்லாம் நீயே ஆனாய்.
ஓடோடி வா கண்ண்னே.
கண்ணா ஓடி வா.
உனை நான் தேடவா.
உடனே ஓடி வா.
அடமே நீங்கி வா.
அப்யாஸம் என்றால் பயிற்சி. யோகத்திற்கு வைராக்கியம் (இரக்கம்) மற்றும் அப்யாஸம் (பயிற்சி) இரண்டும் தேவை. உலகப் பொருட்களிலிருந்து மனதை விலக்கி வைப்பது வைராக்கியம் எனப்படும். கூடுதலாக, யோகாவின் பரிந்துரைக்கப்பட்ட நுட்பங்களைத் தொடர்ந்து பயிற்சி செய்வது முன்னேற்றத்திற்கு அவசியம்.
அன்பு, நன்றியுணர்வு மற்றும் பக்தி நிறைந்த இதயத்தை வளர்த்து, எல்லாவற்றிலும் தெய்வீகத்தைப் பார்க்க பக்தி யோகம் நமக்குக் கற்றுக்கொடுக்கிறது
நோய்களைக் நீக்கும் அனுமன் மந்திரம்
ௐ நமோ ஹனுமதே ருத்³ராவதாராய ஸர்வஶத்ருஸம்ʼஹாரகாய ஸர்வரோக....
Click here to know more..நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும்
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி தான்நல்க�....
Click here to know more..ஏக ஸ்லோகி துர்கா ஸப்தஸதி
யா ஹ்யம்பா மதுகைடபப்ரமதினீ யா மாஹிஷோன்மூலினீ யா தூம்ரே....
Click here to know more..