121.2K
18.2K

Comments

Security Code

55564

finger point right
இனிமை இனிமை இனிமை❤️ -Vijayalakshmi

என்ன ஒரு அழகான திறமையான குரல்💯❤️ -Priya Raman

மிகமிக அருமை -R.Krishna Prasad

தங்களின்அருமையான பதிவுகள் மனிதனை தான் யார் என்று அறியவும் சக மனிதனை மனிதாபிமான முறையில் நடத்தவும் உதவுகிறது. நன்றி -User_smih3n

இறைபணி தொடந்து நடத்திட எல்லாம்வல்ல இறையருள் துணைபுரியட்டும்.. ஓம்நமசிவாய... -ஆழியூர் கலைஅரசன்

Read more comments
என்ன தவம் செய்தனை யசோதா
என்ன தவம் செய்தனை யசோதா
என்ன தவம் செய்தனை யசோதா
என்ன தவம் செய்தனை யசோதா
எங்கும் நிறை பரபிரம்மம் அம்மா என்றழைக்க
என்ன தவம் செய்தனை யசோதா
எங்கும் நிறை பரபிரம்மம் அம்மா என்றழைக்க
என்ன தவம் செய்தனை யசோதா
எங்கும் நிறை பரபிரம்மம் அம்மா என்றழைக்க
என்ன தவம் செய்தனை...
ஈரேழு புவனங்கள் படைத்தவனை
ஈரேழு புவனங்கள் படைத்தவனை
ஈரேழு புவனங்கள் படைத்தவனை
கையிலேந்தி சீராட்டி பாலுட்டி...
கையிலேந்தி சீராட்டி பாலுட்டி தாலாட்ட
என்ன தவம் செய்தனை...
கையிலேந்தி சீராட்டி பாலுட்டி தாலாட்ட
என்ன தவம் செய்தனை...
கையிலேந்தி சீராட்டி பாலுட்டி தாலாட்ட
என்ன தவம் செய்தனை யசோதா
எங்கும் நிறை பரபிரம்மம் அம்மா என்றழைக்க
என்ன தவம் செய்தனை...
பிரமனும் இந்தரனும்
பிரமனும் இந்தரனும்...
பிரமனும் இந்தரனும் மனதில் பொறாமை கொள்ள
பிரமனும் இந்தரனும் மனதில் பொறாமை கொள்ள
பிரமனும் இந்தரனும் மனதில் பொறாமை கொள்ள
உரலில் கட்டி வாய்பொத்தி கெஞ்சவைத்தாய்
உரலில் கட்டி வாய்பொத்தி கெஞ்சவைத்தாய் கண்ணனை
உரலில் கட்டி வாய்பொத்தி கெஞ்சவைத்தாய் கண்ணனை
உரலில் கட்டி வாய்பொத்தி கெஞ்சவைத்தாய் தாயே
என்ன தவம் செய்தனை...
சனகாதியர் தவயோகம்
தவயோகம் செய்து
சனகாதியர் தவயோகம் செய்து
சனகாதியர் தவயோகம் செய்து புரிந்து சாதித்ததை
புனிதமாதே எளிதில் பெற
என்ன தவம் செய்தனை...
சனகாதியர் தவயோகம் செய்து புரிந்து சாதித்ததை
புனிதமாதே எளிதில் பெற
என்ன தவம் செய்தனை யசோதா
எங்கும் நிறை பரபிரம்மம் அம்மா என்றழைக்க
என்ன தவம் செய்தனை யசோதா... யசோதா...
 

Knowledge Bank

ரிஷிகளில் முதலாவதாகத் தோன்றியவர் யார்?

சாக்ஷுஷ மன்வந்தர முடிவில் வருண பகவான் யாகம் நடத்தினார். இதன் காரணமாக ஏழு ரிஷிகள் பூமியில் பிறந்தனர். பிருகு முனிவர் முதலாவதாக ஹோம குண்டத்திலிருந்து தோன்றிய ரிஷி ஆவார்.

சத்தியத்தின் சக்தி -

சத்தியத்தின் வழியைப் பின்பற்றுபவர் மகத்துவத்தை அடைகிறார். பொய்யானது அழிவுக்கு வழிவகுக்கும், ஆனால் உண்மை மகிமையைக் கொண்டுவருகிறது. - மகாபாரத

Quiz

வேதாந்தங்களின் குறிக்கோள் என்ன?

Recommended for you

கோவில்களின் ஆன்மீக முக்கியத்துவம்: பாத்திரங்கள், சடங்குகள் மற்றும் சின்னங்கள்

கோவில்களின் ஆன்மீக முக்கியத்துவம்: பாத்திரங்கள், சடங்குகள் மற்றும் சின்னங்கள்

நமது கோவில்கள் கட்டமைப்புகளை விட அதிகம்; அவை நம்மை தெய்�....

Click here to know more..

உங்களைச் சுற்றியுள்ள சூழலை மாற்ற வீரபத்திர மந்திரம்

உங்களைச் சுற்றியுள்ள சூழலை மாற்ற வீரபத்திர மந்திரம்

ௐ வீரப⁴த்³ராய வித்³மஹே க³ணேஶ்வராய தீ⁴மஹி . தன்ன꞉ ஶாந்த꞉ ப....

Click here to know more..

கேது கவசம்

கேது கவசம்

ௐ அஸ்ய ஶ்ரீகேதுகவசஸ்தோத்ரமஹாமந்த்ரஸ்ய. த்ர்யம்பக-ரூʼஷ�....

Click here to know more..