அதிகாரம் - 1 குறள் - 10

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்

பொருள்:
இரைவனின் திருவடிகவை நினைப்பவர்களால் தான் பிறவி எனும் பெரிய கடலை கடக்க முடியும் , மற்றவர்களால் இதை கடக்க முடியாது.

96.2K
14.4K

Comments

Security Code

59612

finger point right
அறிவு வளர்க்கும் தரமான இணையதளம் -மாதவி வெங்கடேஷ்

சனாதன தர்மத்திற்கு உங்கள் இணையதளத்தின் தொண்டிர்க்கு வந்தனம் -Padma

பயன்படுத்த எளிதான வலைத்தளம் -பவன் கிருஷ்ணமூர்த்தி

அறிவுப் பொக்கிஷமான வலைத்தளம் -விநோத்

அருமையான இணையதளம் 👌 -சக்திவேல்

Read more comments

Knowledge Bank

வியாஸர் வேதத்தை நான்கு பாகமாக ஏன் பிரித்தார்?

1. எளிதாகப் படிப்பதற்காக. 2. யாகம் செய்யும் முறையின் அடிப்படையிலும் வேதத்தை அவ்வாறு நான்காகப் பிரித்தார். வேதவியாஸர் வேதத்தின் ஒரு சிறு பகுதியைத் தான் அவ்வாறு நான்காக யாகம் செய்வதற்காகப் பிரித்தார் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். இதற்கு யஜ்ஞமாத்ரிக வேதம் என்று பெயர்.

அகஸ்தியர் என்ற பெயரின் அர்த்தம் என்ன?

அகஸ்தியர் என்றால் - மலையின் வளர்ச்சியை உறைய வைத்தவர். சூரியனின் பாதையைத் தடுக்க விந்திய மலை வளரத் தொடங்கியது. அகஸ்திய முனிவர் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி விந்தியமலையை கடந்து, தான் திரும்பும் வரை மலை வளராது என்று உறுதியளித்தார்.

Quiz

மருத்துக்கள் மிக தீவிரமான தெய்வீக போர் வீரர்கள். வேதங்களின் படி அவர்களது தந்தை யார்?

Recommended for you

பாதுகாப்பு மற்றும் தெய்வீக ஆதரவிற்கான மந்திரம்

பாதுகாப்பு மற்றும் தெய்வீக ஆதரவிற்கான மந்திரம்

ப்³ருஹஸ்பதிர்ன꞉ பரி பாது பஶ்சாது³தோத்தரஸ்மாத³த⁴ராத³கா�....

Click here to know more..

தடைகளை நீக்குவதற்கான மந்திரம்

தடைகளை நீக்குவதற்கான மந்திரம்

ௐ நமஸ்தே விக்⁴னராஜாய ப⁴க்தானாம்ʼ விக்⁴னஹாரிணே . விக்⁴ன�....

Click here to know more..

அனுமன் யன்த்ரோத்தாரக ஸ்தோத்திரம்

அனுமன் யன்த்ரோத்தாரக ஸ்தோத்திரம்

யந்த்ரோத்தாரகநாமகோ ரகுபதேராஜ்ஞாம்ʼ க்ருʼஹீத்வார்ணவம்....

Click here to know more..