மாலையிடும் போது இந்த மந்திரம் சொல்லுங்கள்
ஜ்ஞானமுத்ராம் ஶாஸ்த்ரமுத்ராம் குருமுத்ராம் நமாம்யஹம் .
வனமுத்ராம் ஶுத்தமுத்ராம் ருத்ரமுத்ராம் நமாம்யஹம் .. 1..
ஶாந்தமுத்ராம் ஸத்யமுத்ராம் வ்ரதமுத்ராம் நமாம்யஹம் .
ஶபர்யாஶ்ரமஸத்யேன முத்ரா பாது ஸதாபி மாம் .. 2..
குருதக்ஷிணயா பூர்வம் தஸ்யானுக்ரஹகாரிணே .
ஶரணாகதமுத்ராக்யம் த்வன்முத்ராம் தாரயாம்யஹம் .. 3..
சின்முத்ராம் கேசரீமுத்ராம் பத்ரமுத்ராம் நமாம்யஹம் .
ஶபர்யாசலமுத்ராயை நமஸ்துப்யம் நமோ நம꞉ .. 4..
வ்ரதம் சமாபித்து மாலை அழிக்கும் போது இந்த மந்திரம் சொல்லுங்கள்
அபூர்வமசலாரோஹ திவ்யதர்ஶனகாரண .
ஶாஸ்த்ரமுத்ராத்மக தேவ தேஹி மே வ்ரதவிமோசனம் ..
சிவபெருமான் தீவிர தபஸ் செய்து கொண்டிருந்தார். அவரது உடல் வெப்பமடைந்து, அவரது வியர்வையிலிருந்து, நர்மதா நதி உருவானது. நர்மதை சிவனின் மகளாகக் கருதப்படுகிறாள்.
பெண் ரிஷி ரிஷிகா என்று அழைக்கப்பட்டனர்.