வேதங்கள் அபௌருஷேயம் என்று அழைக்கப்படுகின்றது. அதாவது அதற்க்கு ஆசிரியர் இல்லை. வேதங்கள் மந்திரங்களின் வடிவில் ரிஷிகள் மூலம் வெளிப்படும் காலமற்ற அறிவின் களஞ்சியத்தை உருவாக்குகின்றது.
தென்னிந்தியாவில் பக்தி இயக்கம் ஆழ்வார்கள் என்று அழைக்கப்படும் வைணவ அருட்தொண்டர்கள் மற்றும் நாயன்மார்கள் என்று அழைக்கப்படும் சைவ அருட்தொண்டர்களால் தொடங்கப்பட்டது.
ௐ ஹ்ரீம்ʼ ஹௌம்ʼ நம꞉ ஶிவாய....
ௐ ஹ்ரீம்ʼ ஹௌம்ʼ நம꞉ ஶிவாய