கலியுக வரதன் கண் கண்ட தெய்வமாய்
காட்சியளிப்பது பழனியிலே
மலைமகள் அருளிய சக்திவேல் முருகன்
மரகத வண்ணனாம் திருமால் மருகன்
மலைமகள் அருளிய சக்திவேல் முருகன்
மரகத வண்ணனாம் திருமால் மருகன்
கலியுக வரதன் கண் கண்ட தெய்வமாய்
காட்சியளிப்பது பழனியிலே
கண்ணுதற் கடவுளின் கண்மணியாய் வந்தார்
கார்த்திகைப் பெண்டிர்கள் அணைப்பில் வளர்ந்தார்
விண்ணவர் குறையெல்லாம் நொடியில் களைந்தார்
வேண்டுவோர் வேண்டுமுன் வரமெல்லாம் தந்தார்
விண்ணவர் குறையெல்லாம் நொடியில் களைந்தார்
வேண்டுவோர் வேண்டுமுன் வரமெல்லாம் தந்தார்
கலியுக வரதன் கண் கண்ட தெய்வமாய்
காட்சியளிப்பது பழனியிலே
ஐந்து. விஷ்ணுபிரயாகம், நந்தபிரயாகம், கர்ணபிரயாகம், ருத்ர பிரயாகம் மற்றும் தேவபிரயாகம். அவை அனைத்தும் உத்தராகண்டின் கர்வால் இமயமலைப் பகுதியில் உள்ளன. உத்தரப்பிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜ் பஞ்ச பிரயாக்களின் சங்கமமாக கருதப்படுகிறது.
வேத சாஸ்திரங்களில் 1. வேத சம்ஹிதைகள் 2. பிராமணங்கள் 3. ஆரண்யகங்கள் 4. உபநிடதங்கள் உள்ளன.