111.9K
16.8K

Comments

Security Code

67298

finger point right
மிக இதமான மற்றும் சாந்தமானது 😌 -ரம்யா

ஒவ்வொரு நாளும் புத்துணர்வுடன் தொடங்க உதவுகிறது இந்த தளம் -R. வஸந்த்

இறை சிந்தனையை கொண்டாடி வளர்க்கும் பக்தர்கள் உள்ள இணையம் -செந்தில் குமார்

மிகவும் தாக்கமுள்ள மந்திரம் 🙌 -சுப்ரமணியன் K

எனது பிரச்சினைகளுக்கு நிவாரணம் தேவை 🙏 -தேவி கண்ணன்

Read more comments

Knowledge Bank

மஹாப்ரஸ்தானம்

பகவான் கிருஷ்ணர் இப்பூவுலகில் இருந்து வைகுந்தம் எழுந்தருளும் 'மஹாப்ரஸ்தானம்' , மஹாபாரதத்தில் விளக்கப்பட்டிருக்கிறது. பாண்டவர்களை வழிநடத்துதல், ஸ்ரீமத் பகவத் கீதையை உலகிற்களித்தல் போன்ற தனது தெய்வீகப் பணிகளை இவ்வுலகில் நிறைவேற்றியபின் ஸ்ரீக்ருஷ்ணர் தனது அவதாரத்தை நிறைவு செய்ய ஆயத்தமானார். ஒரு மரத்தடியில் அவர் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கையில், ஒரு வேடன் இவரது பாதத்தை ஒரு மானின் தலை என்றெண்ணி அதன்மீது அம்பு எய்தான்.உடனே தன் தவறை உணர்ந்து க்ருஷ்ணரிடம் விரைந்தான். அவர், வேடனைச் சமாதானம் செய்து அம்புக்காயத்தை ஏற்றுக் கொண்டார். சோதிட ரீதியான மற்றும் மறைநூல்களின் கணிப்பிற்கு இணங்கும் வகையில் க்ருஷ்ணர் இவ்விதம் நிகழ்த்தினார். உலகின் ஏற்றத்தாழ்வுகளையும் உலகியலின் யதார்த்தத்தையும் ஏற்கும் வகையில் க்ருஷ்ணர் இத்துன்பத்தை ஏற்றுக் கொண்டார். ஆத்மா அழிவற்றது என்பதையும் , சரீரம் நிலையற்றது என்பதையும் பற்றற்ற தன்மையின் அவசியத்தையும் உணர்த்தும் வகையில் க்ருஷ்ணரின் அவதார பூர்த்தி அமைந்தது. வேடனின் குற்றத்தைப் பொறுத்துக் கொண்டது, க்ருஷ்ணனின் இரக்க குணத்தையும் , மன்னித்தலையும் , இறைவனுக்கே உரிய பெருங்கருணையையும் எடுத்துக் காட்டியது. இந்நிகழ்வு க்ருஷ்ணருடைய அவதார பூர்த்தியையும், அவர் தனது நித்யவாசஸ்தலமாகிய வைகுந்தத்திற்கு மீண்டும் எழுந்தருளியதையும் விளக்கியது.

வேத சாஸ்திரங்கள் என்றால் என்ன?

வேத சாஸ்திரங்களில் 1. வேத சம்ஹிதைகள் 2. பிராமணங்கள் 3. ஆரண்யகங்கள் 4. உபநிடதங்கள் உள்ளன.

Quiz

குழந்தை பிறக்கும் முன் கீழ்க்கண்டவற்றில் எந்த சடங்கு செய்யப்படுகிறது?

அத² குஞ்ஜிகாஸ்தோத்ரம் . ௐ அஸ்ய ஶ்ரீகுஞ்ஜிகாஸ்தோத்ரமந்த்ரஸ்ய . ஸதா³ஶிவ-ருʼஷி꞉ . அனுஷ்டுப் ச²ந்த³꞉ . ஶ்ரீத்ரிகு³ணாத்மிகா தே³வதா . ௐ ஐம்ʼ பீ³ஜம் . ௐ ஹ்ரீம்ʼ ஶக்தி꞉ . ௐ க்லீம்ʼ கீலகம் . ஸர்வாபீ⁴ஷ்டஸித்³த்⁴யர்தே² ஜபே விநியோக³꞉ . ஶிவ....

அத² குஞ்ஜிகாஸ்தோத்ரம் .
ௐ அஸ்ய ஶ்ரீகுஞ்ஜிகாஸ்தோத்ரமந்த்ரஸ்ய . ஸதா³ஶிவ-ருʼஷி꞉ . அனுஷ்டுப் ச²ந்த³꞉ . ஶ்ரீத்ரிகு³ணாத்மிகா தே³வதா . ௐ ஐம்ʼ பீ³ஜம் . ௐ ஹ்ரீம்ʼ ஶக்தி꞉ . ௐ க்லீம்ʼ கீலகம் . ஸர்வாபீ⁴ஷ்டஸித்³த்⁴யர்தே² ஜபே விநியோக³꞉ .
ஶிவ உவாச .
ஶ்ருʼணு தே³வி ப்ரவக்ஷ்யாமி குஞ்ஜிகாஸ்தோத்ரமுத்தமம் .
யேன மந்த்ரப்ரபா⁴வேன சண்டீ³ஜாப꞉ ஶுபோ⁴ ப⁴வேத் .
கவசம்ʼ நா(அ)ர்க³லாஸ்தோத்ரம்ʼ கீலகம்ʼ ச ரஹஸ்யகம் .
ந ஸூக்தம்ʼ நா(அ)பி வா த்⁴யானம்ʼ ந ந்யாஸோ ந ச வா(அ)ர்சனம் .
குஞ்ஜிகாமாத்ரபாடே²ன து³ர்கா³பாட²ப²லம்ʼ லபே⁴த் .
அதிகு³ஹ்யதரம்ʼ தே³வி தே³வாநாமபி து³ர்லப⁴ம் .
கோ³பனீயம்ʼ ப்ரயத்னேன ஸ்வயோநிரிவ பார்வதி .
மாரணம்ʼ மோஹனம்ʼ வஶ்யம்ʼ ஸ்தம்ப⁴னோச்சாடநாதி³கம் .
பாட²மாத்ரேண ஸம்ʼஸித்³த்⁴யேத் குஞ்ஜிகாஸ்தோத்ரமுத்தமம் .
ௐ ஶ்ரூம்ʼ ஶ்ரூம்ʼ ஶ்ரூம்ʼ ஶம்ʼ ப²ட் . ஐம்ʼ ஹ்ரீம்ʼ க்லீம்ʼ ஜ்வல உஜ்ஜ்வல ப்ரஜ்வல . ஹ்ரீம்ʼ ஹ்ரீம்ʼ க்லீம்ʼ ஸ்ராவய ஸ்ராவய . ஶாபம்ʼ நாஶய நாஶய . ஶ்ரீம்ʼ ஶ்ரீம்ʼ ஜூம்ʼ ஸ꞉ ஸ்ராவய ஆத³ய ஸ்வாஹா . ௐ ஶ்லீம்ʼ ௐ க்லீம்ʼ கா³ம்ʼ ஜூம்ʼ ஸ꞉ . ஜ்வலோஜ்ஜ்வல மந்த்ரம்ʼ ப்ரவத³ . ஹம்ʼ ஸம்ʼ லம்ʼ க்ஷம்ʼ ஹும்ʼ ப²ட் ஸ்வாஹா .
நமஸ்தே ருத்³ரரூபாயை நமஸ்தே மது⁴மர்தி³னி .
நமஸ்தே கைடப⁴நாஶின்யை நமஸ்தே மஹிஷார்தி³னி .
நமஸ்தே ஶும்ப⁴ஹந்த்ர்யை ச நிஶும்பா⁴ஸுரஸூதி³னி .
நமஸ்தே ஜாக்³ரதே தே³வி ஜபே ஸித்³த⁴ம்ʼ குருஷ்வ மே .
ஐங்காரீ ஸ்ருʼஷ்டிரூபிண்யை ஹ்ரீங்காரீ ப்ரதிபாலிகா .
க்லீங்காரீ காலரூபிண்யை பீ³ஜரூபே நமோ(அ)ஸ்து தே .
சாமுண்டா³ சண்ட³ரூபா ச யைங்காரீ வரதா³யினீ .
விச்சே த்வப⁴யதா³ நித்யம்ʼ நமஸ்தே மந்த்ரரூபிணி .
தா⁴ம்ʼ தீ⁴ம்ʼ தூ⁴ம்ʼ தூ⁴ர்ஜடே꞉ பத்னீ வாம்ʼ வீம்ʼ வாகீ³ஶ்வரீ ததா² .
க்ராம்ʼ க்ரீம்ʼ க்ரூம்ʼ குஞ்ஜிகா தே³வி ஶாம்ʼ ஶீம்ʼ ஶூம்ʼ மே ஶுப⁴ம்ʼ குரு .
ஹூம்ʼ ஹூம்ʼ ஹூங்காரரூபாயை ஜாம்ʼ ஜீம்ʼ ஜூம்ʼ பா⁴லநாதி³னி .
ப்⁴ராம்ʼ ப்⁴ரீம்ʼ ப்⁴ரூம்ʼ பை⁴ரவீ ப⁴த்³ரே ப⁴வான்யை தே நமோ நம꞉ .
ௐ அம்ʼ கம்ʼ சம்ʼ டம்ʼ தம்ʼ பம்ʼ யம்ʼ ஸாம்ʼ விது³ராம்ʼ விது³ராம்ʼ விமர்த³ய விமர்த³ய ஹ்ரீம்ʼ க்ஷாம்ʼ க்ஷீம்ʼ ஜீவய ஜீவய த்ரோடய த்ரோடய ஜம்ப⁴ய ஜம்ப⁴ய தீ³பய தீ³பய மோசய மோசய ஹூம்ʼ ப²ட் ஜாம்ʼ வௌஷட் ஐம்ʼ ஹ்ரீம்ʼ க்லீம்ʼ ரஞ்ஜய ரஞ்ஜய ஸஞ்ஜய ஸஞ்ஜய கு³ஞ்ஜய கு³ஞ்ஜய ப³ந்த⁴ய ப³ந்த⁴ய ப்⁴ராம்ʼ ப்⁴ரீம்ʼ ப்⁴ரூம்ʼ பை⁴ரவீ ப⁴த்³ரே ஸங்குச ஸஞ்சல த்ரோடய த்ரோடய க்லீம்ʼ ஸ்வாஹா .
பாம்ʼ பீம்ʼ பூம்ʼ பார்வதீ பூர்ணகா²ம்ʼ கீ²ம்ʼ கூ²ம்ʼ கே²சரீ ததா² .
ம்லாம்ʼ ம்லீம்ʼ ம்லூம்ʼ மூலவிஸ்தீர்ணா குஞ்ஜிகாஸ்தோத்ர ஏத மே .
அப⁴க்தாய ந தா³தவ்யம்ʼ கோ³பிதம்ʼ ரக்ஷ பார்வதி .
விஹீனா குஞ்ஜிகாதே³வ்யா யஸ்து ஸப்தஶதீம்ʼ படே²த் .
ந தஸ்ய ஜாயதே ஸித்³தி⁴ர்ஹ்யரண்யே ருதி³தம்ʼ யதா² .
இதி யாமலதந்த்ரே ஈஶ்வரபார்வதீஸம்ʼவாதே³ குஞ்ஜிகாஸ்தோத்ரம் .

Other languages: EnglishHindiMalayalamTeluguKannada

Recommended for you

பாதுகாப்பிற்கான பக்ஷி துர்கா தேவி மந்திரம்

பாதுகாப்பிற்கான பக்ஷி துர்கா தேவி மந்திரம்

ௐ ஹ்ரீம் து³ம் து³ர்கே³ பக்ஷிரூபிணி தூ⁴ம் தூ⁴ம் தூ⁴ம் தூ�....

Click here to know more..

ஆயுஷ்ய ஸூக்தம்

ஆயுஷ்ய ஸூக்தம்

யோ ப்³ரஹ்மா ப்³ரஹ்மண உ॑ஜ்ஜஹா॒ர ப்ரா॒ணை꞉ ஶி॒ர꞉ க்ருத்தி�....

Click here to know more..

விஸ்வநாத அஷ்டகம்

விஸ்வநாத அஷ்டகம்

கங்காதரங்கரமணீயஜடாகலாபம் கௌரீநிரந்தரவிபூஷிதவாமபாகம�....

Click here to know more..