96.0K
14.4K

Comments

Security Code

38944

finger point right
ஈடில்லா இணையதளம் -User_slj4mv

இறை சிந்தனையை கொண்டாடி வளர்க்கும் பக்தர்கள் உள்ள இணையம் -செந்தில் குமார்

உங்கள் குழு ஒவ்வொரு பூஜையையும் நேர்மை மற்றும் அர்ப்பணிப்புடன் செய்கிறது. எங்கள் பிரச்சினைகளைத் தீர்க்க உதவியதற்காக மிக்க நன்றி. கடவுள் உங்களை அனைவரையும் ஆசீர்வதிக்கட்டும். 🙏💐 -மாயா ஸ்ரீனிவாஸ்

தகவல் நிறைந்த இணையதளம் -சுப்பிரமணியன்

தங்கள் அற்பணி பண்பு மிகவும் பயனுள்ளன,மிக்க மகிழ்ச்சி,மேலும் பல பயனுள்ள தகவல்கள் தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளேன் -கண்ணன்

Read more comments

Knowledge Bank

சூரியன் எந்த ராசியில் உச்சத்தில் இருப்பார்?

மேஷ ராசியின் மூன்றாம் அம்சத்தில் சூரியன் உச்சமாக இருக்கிறார்.

மஹாப்ரஸ்தானம்

பகவான் கிருஷ்ணர் இப்பூவுலகில் இருந்து வைகுந்தம் எழுந்தருளும் 'மஹாப்ரஸ்தானம்' , மஹாபாரதத்தில் விளக்கப்பட்டிருக்கிறது. பாண்டவர்களை வழிநடத்துதல், ஸ்ரீமத் பகவத் கீதையை உலகிற்களித்தல் போன்ற தனது தெய்வீகப் பணிகளை இவ்வுலகில் நிறைவேற்றியபின் ஸ்ரீக்ருஷ்ணர் தனது அவதாரத்தை நிறைவு செய்ய ஆயத்தமானார். ஒரு மரத்தடியில் அவர் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கையில், ஒரு வேடன் இவரது பாதத்தை ஒரு மானின் தலை என்றெண்ணி அதன்மீது அம்பு எய்தான்.உடனே தன் தவறை உணர்ந்து க்ருஷ்ணரிடம் விரைந்தான். அவர், வேடனைச் சமாதானம் செய்து அம்புக்காயத்தை ஏற்றுக் கொண்டார். சோதிட ரீதியான மற்றும் மறைநூல்களின் கணிப்பிற்கு இணங்கும் வகையில் க்ருஷ்ணர் இவ்விதம் நிகழ்த்தினார். உலகின் ஏற்றத்தாழ்வுகளையும் உலகியலின் யதார்த்தத்தையும் ஏற்கும் வகையில் க்ருஷ்ணர் இத்துன்பத்தை ஏற்றுக் கொண்டார். ஆத்மா அழிவற்றது என்பதையும் , சரீரம் நிலையற்றது என்பதையும் பற்றற்ற தன்மையின் அவசியத்தையும் உணர்த்தும் வகையில் க்ருஷ்ணரின் அவதார பூர்த்தி அமைந்தது. வேடனின் குற்றத்தைப் பொறுத்துக் கொண்டது, க்ருஷ்ணனின் இரக்க குணத்தையும் , மன்னித்தலையும் , இறைவனுக்கே உரிய பெருங்கருணையையும் எடுத்துக் காட்டியது. இந்நிகழ்வு க்ருஷ்ணருடைய அவதார பூர்த்தியையும், அவர் தனது நித்யவாசஸ்தலமாகிய வைகுந்தத்திற்கு மீண்டும் எழுந்தருளியதையும் விளக்கியது.

Quiz

ஐம்பெரும் ஆலயங்களில் சிவபெருமான் சந்தியா தாண்டவம் ஆடிய தலம் எது?

ௐ க³ணானாம் த்வா க³ணபதிம் ஹவாமஹே கவிம் கவீநாமுபமஶ்ரவஸ்தமம் . ஜ்யேஷ்ட²ராஜம் ப்³ரஹ்மணாம் ப்³ரஹ்மணஸ்பத ஆ ந꞉ ஶ்ருண்வன்னூதிபி⁴꞉ ஸீத³ ஸாத³னம் .. ப்ரணோ தே³வீ ஸரஸ்வதீ வாஜேபி⁴ர்வாஜினீவதீ . தீ⁴நாமவித்ர்யவது .. ஶ்ரீக³ணேஶாய நம꞉ ....

ௐ க³ணானாம் த்வா க³ணபதிம் ஹவாமஹே கவிம் கவீநாமுபமஶ்ரவஸ்தமம் .
ஜ்யேஷ்ட²ராஜம் ப்³ரஹ்மணாம் ப்³ரஹ்மணஸ்பத ஆ ந꞉ ஶ்ருண்வன்னூதிபி⁴꞉ ஸீத³ ஸாத³னம் ..
ப்ரணோ தே³வீ ஸரஸ்வதீ வாஜேபி⁴ர்வாஜினீவதீ .
தீ⁴நாமவித்ர்யவது ..
ஶ்ரீக³ணேஶாய நம꞉ . ஶ்ரீஸரஸ்வத்யை நம꞉ . ஶ்ரீகு³ருப்⁴யோ நம꞉ . ஶ்ரீகுலதே³வதாயை நம꞉ . அவிக்⁴நமஸ்து .
ௐ நாராயணாய நம꞉ . ௐ நராய நரோத்தமாய நம꞉. ௐ ஸரஸ்வதீதே³வ்யை நம꞉ . ௐ வேத³வ்யாஸாய நம꞉ .
அஸ்ய ஶ்ரீசண்டீ³கவசஸ்ய . ப்³ரஹ்மா ருஷி꞉ . அனுஷ்டுப் ச²ந்த³꞉ .
சாமுண்டா³ தே³வதா . அங்க³ந்யாஸோக்தமாதரோ பீ³ஜம் .
தி³க்³ப³ந்த⁴தே³வதாஸ்தத்வம் . ஶ்ரீஜக³த³ம்பா³ப்ரீத்யர்தே² ஸப்தஶதீபாடா²ங்க³ஜபே விநியோக³꞉ .
ௐ நமஶ்சண்டி³காயை .
மார்கண்டே³ய உவாச .
ௐ யத்³கு³ஹ்யம் பரமம் லோகே ஸர்வரக்ஷாகரம் ந்ருணாம் .
யன்ன கஸ்யசிதா³க்²யாதம் தன்மே ப்³ரூஹி பிதாமஹ .
ப்³ரஹ்மோவாச .
அஸ்தி கு³ஹ்யதமம் விப்ர ஸர்வபூ⁴தோபகாரகம் .
தே³வ்யாஸ்து கவசம் புண்யம் தச்ச்²ருணுஷ்வ மஹாமுனே .
ப்ரத²மம் ஶைலபுத்ரீதி த்³விதீயம் ப்³ரஹ்மசாரிணீ .
த்ருதீயம் சந்த்³ரக⁴ண்டேதி கூஷ்மாண்டே³தி சதுர்த²கம் .
பஞ்சமம் ஸ்கந்த³மாதேதி ஷஷ்ட²ம் காத்யாயநீதி ச .
ஸப்தமம் காலராத்ரிஶ்ச மஹாகௌ³ரீதி சாஷ்டமம் .
நவமம் ஸித்³தி⁴தா³த்ரீ ச நவது³ர்கா³꞉ ப்ரகீர்திதா꞉ .
உக்தான்யேதானி நாமானி ப்³ரஹ்மணைவ மஹாத்மனா .
அக்³னினா த³ஹ்யமானாஸ்து ஶத்ருமத்⁴யே க³தோ ரணே .
விஷமே து³ர்க³மே சைவ ப⁴யார்தா꞉ ஶரணம் க³தா꞉ .
ந தேஷாம் ஜாயதே கிஞ்சித³ஶுப⁴ம் ரணஸங்கடே .
நாபத³ம் தஸ்ய பஶ்யாமி ஶோகது³꞉க²ப⁴யம் நஹி .
யைஸ்து ப⁴க்த்யா ஸ்ம்ருதா நூனம் தேஷாம் ஸித்³தி⁴꞉ ப்ரஜாயதே .
ப்ரேதஸம்ஸ்தா² து சாமுண்டா³ வாராஹீ மஹிஷாஸனா .
ஐந்த்³ரீ க³ஜஸமாரூடா⁴ வைஷ்ணவீ க³ருடா³ஸனா .
மாஹேஶ்வரீ வ்ருஷாரூடா⁴ கௌமாரீ ஶிகி²வாஹனா .
ப்³ராஹ்மீ ஹம்ஸஸமாரூடா⁴ ஸர்வாப⁴ரணபூ⁴ஷிதா .
நாநாப⁴ரணஶோபா⁴ட்⁴யா நாநாரத்னோபஶோபி⁴தா꞉ .
த்³ருஶ்யந்தே ரத²மாரூடா⁴ தே³வ்ய꞉ க்ரோத⁴ஸமாகுலா꞉ .
ஶங்க²ம் சக்ரம் க³தா³ம் ஶக்திம் ஹலம் ச முஸலாயுத⁴ம் .
கே²டகம் தோமரம் சைவ பரஶும் பாஶமேவ ச .
குந்தாயுத⁴ம் த்ரிஶூலம் ச ஶார்ங்க³மாயுத⁴முத்தமம் .
தை³த்யானாம் தே³ஹநாஶாய ப⁴க்தாநாமப⁴யாய ச .
தா⁴ரயந்த்யாயுதா⁴னீத்த²ம் தே³வானாம் ச ஹிதாய வை .
மஹாப³லே மஹோத்ஸாஹே மஹாப⁴யவிநாஶினி .
த்ராஹி மாம் தே³வி து³ஷ்ப்ரேக்ஷ்யே ஶத்ரூணாம் ப⁴யவர்தி⁴னி .
ப்ராச்யாம் ரக்ஷது மாமைந்த்³ரீ ஆக்³னேய்யாமக்³னிதே³வதா .
த³க்ஷிணே(அ)வது வாராஹீ நைர்ருத்யாம் க²ட்³க³தா⁴ரிணீ .
ப்ரதீச்யாம் வாருணீ ரக்ஷேத்³வாயவ்யாம் ம்ருக³வாஹினீ .
உதீ³ச்யாம் ரக்ஷ கௌபே³ரி ஈஶான்யாம் ஶூலதா⁴ரிணீ .
ஊர்த்⁴வம் ப்³ரஹ்மாணீ மே ரக்ஷேத³த⁴ஸ்தாத்³வைஷ்ணவீ ததா² .
ஏவம் த³ஶ தி³ஶோ ரக்ஷேச்சாமுண்டா³ ஶவவாஹனா .
ஜயா மே அக்³ரத꞉ ஸ்தா²து விஜயா ஸ்தா²து ப்ருஷ்ட²த꞉ .
அஜிதா வாமபார்ஶ்வே து த³க்ஷிணே சாபராஜிதா .
ஶிகா²ம் மே த்³யோதினீ ரக்ஷேது³மா மூர்த்⁴னி வ்யவஸ்தி²தா .
மாலாத⁴ரீ லலாடே ச ப்⁴ருவௌ ரக்ஷேத்³யஶஸ்வினீ .
த்ரிநேத்ரா ச ப்⁴ருவோர்மத்⁴யே யமக⁴ண்டா து பார்ஶ்வகே .
ஶங்கி²னீ சக்ஷுஷோர்மத்⁴யே ஶ்ரோத்ரயோர்த்³வாரவாஸினீ .
கபோலௌ காலிகா ரக்ஷேத் கர்ணமூலே து ஶாங்கரீ .
நாஸிகாயாம் ஸுக³ந்தா⁴ ச உத்தரோஷ்டே² ச சர்சிகா .
அத⁴ரே சாம்ருதகலா ஜிஹ்வாயாம் ச ஸரஸ்வதீ .
த³ந்தான் ரக்ஷது கௌமாரீ கண்ட²மத்⁴யே து சண்டி³கா .
க⁴ண்டிகாம் சித்ரக⁴ண்டா ச மஹாமாயா ச தாலுகே .
காமாக்ஷீ சிபு³கம் ரக்ஷேத்³வாசம் மே ஸர்வமங்க³லா .
க்³ரீவாயாம் ப⁴த்³ரகாலீ ச ப்ருஷ்ட²வம்ஶே த⁴னுர்த⁴ரீ .
நீலக்³ரீவா ப³ஹி꞉ கண்டே² நலிகாம் நலகூப³ரீ .
க²ட்³க³தா⁴ரிண்யுபௌ⁴ ஸ்கந்தௌ⁴ பா³ஹூ மே வஜ்ரதா⁴ரிணீ .
ஹஸ்தயோர்த³ண்டி³னீ ரக்ஷேத³ம்பி³கா சாங்கு³லீஸ்ததா² .
நகா²ஞ்சூ²லேஶ்வரீ ரக்ஷேத் குக்ஷௌ ரக்ஷேன்னலேஶ்வரீ .
ஸ்தனௌ ரக்ஷேன்மஹாலக்ஷ்மீர்மன꞉ ஶோகவிநாஶினீ .
ஹ்ருத³யம் லலிதா தே³வீ உத³ரம் ஶூலதா⁴ரிணீ .
நாபௌ⁴ ச காமினீ ரக்ஷேத்³ கு³ஹ்யம் கு³ஹ்யேஶ்வரீ ததா² .
கட்யாம் ப⁴க³வதீ ரக்ஷேஜ்ஜானுனீ விந்த்⁴யவாஸினீ .
பூ⁴தகா³தா² ச மேட்⁴ரம் மே ஊரூ மஹிஷவாஹினீ .
ஜங்கே⁴ மஹாப³லா ப்ரோக்தா ஸர்வகாமப்ரதா³யினீ .
கு³ல்ப²யோர்நாரஸிம்ஹீ ச பாதௌ³ சாமிததேஜஸீ .
பாதா³ங்கு³லீ꞉ ஶ்ரீர்மே ரக்ஷேத் பாதா³த⁴꞉ஸ்த²லவாஸினீ .
நகா²ன் த³ம்ஷ்ட்ராகராலீ ச கேஶாம்ஶ்சைவோர்த்⁴வகேஶினீ .
ரோமகூபேஷு கௌபே³ரீ த்வசம் வாகீ³ஶ்வரீ ததா² .
ரக்தமஜ்ஜாவஸாமாம்ஸான்யஸ்தி²மேதா³ம்ஸி பார்வதீ .
அந்த்ராணி காலராத்ரிஶ்ச பித்தம் ச முகுடேஶ்வரீ .
பத்³மாவதீ பத்³மகோஶே கபே² சூடா³மணிஸ்ததா² .
ஜ்வாலாமுகீ² நக²ஜ்வாலா அபே⁴த்³யா ஸர்வஸந்தி⁴ஷு .
ஶுக்ரம் ப்³ரஹ்மாணீ மே ரக்ஷேச்சா²யாம் ச²த்ரேஶ்வரீ ததா² .
அஹங்காரம் மனோ பு³த்³தி⁴ம் ரக்ஷ மே த⁴ர்மசாரிணீ .
ப்ராணாபானௌ ததா² வ்யானம் ஸமானோதா³னமேவ ச .
யஶ꞉ கீர்திம் ச லக்ஷ்மீம் ச ஸதா³ ரக்ஷது வைஷ்ணவீ .
கோ³த்ரமிந்த்³ராணீ மே ரக்ஷேத் பஶூன் மே ரக்ஷ சண்டி³கா .
புத்ரான் ரக்ஷேன்மஹாலக்ஷ்மீர்பா⁴ர்யாம் ரக்ஷது பை⁴ரவீ .
மார்க³ம் க்ஷேமகரீ ரக்ஷேத்³விஜயா ஸர்வத꞉ ஸ்தி²தா .
ரக்ஷாஹீனம் து யத் ஸ்தா²னம் வர்ஜிதம் கவசேன து .
தத்ஸர்வம் ரக்ஷ மே தே³வி ஜயந்தீ பாபநாஶினீ .
பாத³மேகம் ந க³ச்சே²த் து யதீ³ச்சே²ச்சு²ப⁴மாத்மன꞉ .
கவசேனாவ்ருதோ நித்யம் யத்ர யத்ராபி க³ச்ச²தி .
தத்ர தத்ரார்த²லாப⁴ஶ்வ விஜய꞉ ஸார்வகாலிக꞉ .
யம் யம் காமயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஶ்சிதம் .
பரமைஶ்வர்யமதுலம் ப்ராப்ஸ்யதே பூ⁴தலே புமான் .
நிர்ப⁴யோ ஜாயதே மர்த்ய꞉ ஸங்க்³ராமேஷ்வபராஜித꞉ .
த்ரைலோக்யே து ப⁴வேத்பூஜ்ய꞉ கவசேனாவ்ருத꞉ புமான் .
இத³ம் து தே³வ்யா꞉ கவசம் தே³வாநாமபி து³ர்லப⁴ம் .
ய꞉ படே²த்ப்ரயதோ நித்யம் த்ரிஸந்த்⁴யம் ஶ்ரத்³த⁴யான்வித꞉ .
தை³வீகலா ப⁴வேத்தஸ்ய த்ரைலோக்யே ஹ்யபராஜித꞉ .
ஜீவேத்³வர்ஷஶதம் ஸாக்³ரமபம்ருத்யுவிவர்ஜித꞉ .
நஶ்யந்தி வ்யாத⁴ய꞉ ஸர்வே லூதாவிஸ்போ²டகாத³ய꞉ .
ஸ்தா²வரம் ஜங்க³மம் வா(அ)பி க்ருத்ரிமம் சைவ யத்³விஷம் .
அபி⁴சாராணி ஸர்வாணி மந்த்ரயந்த்ராணி பூ⁴தலே .
பூ⁴சரா꞉ கே²சராஶ்சைவ ஜலஜாஶ்சோபதே³ஶிகா꞉ .
ஸஹஜா குலஜா மாலா டா³கினீ ஶாகினீ ததா² .
அந்தரிக்ஷசரா கோ⁴ரா டா³கின்யஶ்ச மஹாப³லா꞉ .
க்³ரஹபூ⁴தபிஶாசாஶ்ச யக்ஷக³ந்த⁴ர்வராக்ஷஸா꞉ .
ப்³ரஹ்மராக்ஷஸவேதாலா꞉ கூஷ்மாண்டா³ பை⁴ரவாத³ய꞉ .
நஶ்யந்தி த³ர்ஶனாத்தஸ்ய கவசே ஹ்ருதி³ ஸம்ஸ்தி²தே .
மானோன்னதிர்ப⁴வேத்³ராஜ்ஞஸ்தேஜோவ்ருத்³தி⁴கரம் பரம் .
யஶஸா வர்த⁴தே ஸோ(அ)பி கீர்திமன்னிஹ பூ⁴தலே .
ஜபேத் ஸப்தஶதீம் சண்டீ³ம் க்ருத்வா து கவசம் புரா .
யாவத்³பூ⁴மண்ட³லம் த⁴த்தே ஸஶைலவனகானனம் .
தாவத்திஷ்ட²தி மேதி³ன்யாம் ஸந்ததி꞉ புத்ரபௌத்ரிகீ .
தே³ஹாந்தே பரமம் ஸ்தா²னம் யத் ஸுரைரபி து³ர்லப⁴ம் .
ப்ராப்னோதி புருஷோ நித்யம் மஹாமாயாப்ரஸாத³த꞉ .
வாராஹபுராணே ஹரிஹரப்³ரஹ்மவிரசிதம் தே³வ்யா꞉ கவசம் .

Other languages: EnglishHindiMalayalamTeluguKannada

Recommended for you

கோவில்களின் ஆன்மீக முக்கியத்துவம்: பாத்திரங்கள், சடங்குகள் மற்றும் சின்னங்கள்

கோவில்களின் ஆன்மீக முக்கியத்துவம்: பாத்திரங்கள், சடங்குகள் மற்றும் சின்னங்கள்

நமது கோவில்கள் கட்டமைப்புகளை விட அதிகம்; அவை நம்மை தெய்�....

Click here to know more..

செல்வம் மற்றும் செழிப்புக்கான லட்சுமி காயத்ரி மந்திரம்

செல்வம் மற்றும் செழிப்புக்கான லட்சுமி காயத்ரி மந்திரம்

மஹாதே³வ்யை ச வித்³மஹே விஷ்ணுபத்ன்யை ச தீ⁴மஹி . தன்னோ லக்�....

Click here to know more..

சாரதா பதபங்கஜ ஸ்தோத்திரம்

சாரதா பதபங்கஜ ஸ்தோத்திரம்

மாதஸ்த்வத்பதபங்கஜம்ʼ கல்யதாம்ʼ சேதோ(அ)ம்புஜே ஸந்ததம்ʼ....

Click here to know more..