எப்படி பாடினரோ அடியார் அப்படிப் பாட நான்
ஆசை கொண்டேன் சிவனே

அப்பரும் சுந்தரரும் ஆளுடைப் பிள்ளையும்
அருள் மணி வாசகரும் பொருளுணர்ந்து உன்னையே (எப்படி பாடினரோ)

குருமணி சங்கரரும் அருமை தாயுமானாரும்
அருணகிரி நாதரும் அருட்ஜோதி வள்ளலும்
கருணைக்கடல் பெருகி காதலினால் உருகி
கனித்தமிழ் சொல்லினால் இனிதுனை அனுதினம் (எப்படி பாடினரோ)

 

Eppadi Paadinaaro

 

118.5K
17.8K

Comments

Security Code

62022

finger point right
சிறந்த கட்டுரைகள் கொண்ட இணையதளம் -user_xhdy

நமது சனாதனத்தின் மகிமைகளை தெரிந்துகொள்ளும் வழியாக உள்ளது -முத்துக்குமார்

மிக அழகான இணையதளம் 🌸 -அருணா

தங்கள் அற்பணி பண்பு மிகவும் பயனுள்ளன,மிக்க மகிழ்ச்சி,மேலும் பல பயனுள்ள தகவல்கள் தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளேன் -கண்ணன்

ஒவ்வொரு நாளும் வேததாரா கேட்கும் போது மனம் மிகவும் சாந்தமாக இருப்பதை உணர்கிறேன்.நன்றி -ஷோபா

Read more comments

Knowledge Bank

ஸ்ரீ கிருஷ்ண லீலைகளைக் கேட்பது ஏன் முக்கியம்?

அவருடைய லீலாக்களைக் கேட்ட பிறகுதான் அவருடைய மகத்துவம் புரியும். அவரது லீலைக் கதைகள் உங்களை ஆன்மீக ரீதியில் உயர்த்தும் பெரும் சக்தியைப் பெற்றுள்ளன.

துர்தமனின் சாபம் மற்றும் மீட்பு

துர்தமன் விஸ்வவசு என்ற கந்தர்வனின் மகன். ஒருமுறை, அவர் ஆயிரக்கணக்கான மனைவிகளுடன் கைலாசத்திற்கு அருகிலுள்ள ஒரு ஏரியில் மகிழ்ந்து கொண்டிருந்தார். அங்கு தவம் செய்து கொண்டிருந்த வசிஷ்ட முனிவர் எரிச்சல் அடைந்து சாபமிட்டார். இதன் விளைவாக, அவர் ஒரு ராட்சசன் ஆனார். அவரது மனைவிகள் வசிஷ்டரிடம் கருணை கோரினர். மகாவிஷ்ணுவின் அருளால் 17 ஆண்டுகளுக்குப் பிறகு துர்தமன் மீண்டும் கந்தர்வனாக மாறுவார் என்று வசிஷ்டர் கூறினார். பின்னர், துர்தமன் காலவ முனியை விழுங்க முயன்றபோது, மஹா ​​​​விஷ்ணுவால் தலை துண்டிக்கப்பட்டு, தனது உண்மையான வடிவத்தை மீண்டும் பெற்றார். எந்த ஒரு செயலுக்கும் விளைவு உண்டு. தவறை உணர்ந்து சரண் அடைந்தால், இரக்கம் மற்றும் தெய்வீக அருளால் மீட்பு சாத்தியம் என்பது கதையின் கருத்து

Quiz

பிரம்மாவுக்கு கோவில் தமிழ்நாட்டில் எந்த இடத்தில் உள்ளது?

Recommended for you

ராமாயணத்தில் 24,000 சுலோகங்களுக்கும்காயத்ரி மந்திரத்தில் 24 அக்ஷரங்களுக்கும் இடையில் என்ன சம்பந்தம்?

 ராமாயணத்தில் 24,000 சுலோகங்களுக்கும்காயத்ரி மந்திரத்தில் 24 அக்ஷரங்களுக்கும் இடையில் என்ன சம்பந்தம்?

ராமாயணத்தில் 24,000 சுலோகங்களுக்கும் காயத்ரி மந்திரத்தில�....

Click here to know more..

பாதுகாப்பிற்கான சுப்ரமண்ய மந்திரம்

பாதுகாப்பிற்கான சுப்ரமண்ய மந்திரம்

ஶக்திஹஸ்தம்ʼ விரூபாக்ஷம்ʼ ஶிகி²வாஹம்ʼ ஷடா³னனம் . தா³ருண�....

Click here to know more..

கணேச புஜங்க ஸ்தோத்திரம்

கணேச புஜங்க ஸ்தோத்திரம்

ரணத்க்ஷுத்ரகண்டானிநாதாபிராமம் சலத்தாண்டவோத்தண்டவத்�....

Click here to know more..