ஆழி மழைக்கண்ணா ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொடார்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்
ஆழிபோல் மின்னி, வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.
பிருஹதாரண்யகோபநிஷத்தின் படி, பயத்தின் மூல காரணம் - என்னைத் தவிர வேறொன்றும் இருக்கிறார் - என்ற இருமைப் பார்வை.
பெண் ரிஷி ரிஷிகா என்று அழைக்கப்பட்டனர்.