விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்
விநாயகனே வேட்கை தணிவிப்பான்
விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்
தன்மையினால் கண்ணிற் படுமின் கனிந்து
விநாயகனே வினை தீர்ப்பவனே
வேழ முகத்தோனே ஞால முதல்வனே
குணாநிதியே குருவே சரணம்
குணாநிதியே குருவே சரணம்
குறைகள் களைய இதுவே தருணம்
விநாயகனே வினை தீர்ப்பவனே
வேழ முகத்தோனே ஞால முதல்வனே
விநாயகனே வினை தீர்ப்பவனே
உமாபதியே உலகம் என்றாய்
ஒரு சுற்றினிலே வலமும் வந்தாய்
கணநாதனே மாங்கனியை உண்டாய்
கதிர்வேலனின் கருத்தில் நின்றாய்
விநாயகனே வினை தீர்ப்பவனே
வேழ முகத்தோனே ஞால முதல்வனே
ரிக்வேதம்.
1. சோதகம்: நீங்கள் யோகத்தில் நுழைவதற்கான ஊக்கம் அல்லது உத்வேகம் 2. போதகம்: உங்களை எழுப்பும் குரு 3. மோக்ஷதம்: சுய-உணர்தல் என்ற இறுதி இலக்கிற்கு உங்களை அழைத்துச் செல்பவர்.
நட்சத்திர சிந்தாமணி : (முதல் பாகம்) அசுவினி முதல் பூரம் முடிய
அறிவிற்காக அன்னபூர்ணா தேவி மந்திரம்
அன்னபூர்ணே ஸதா³ பூர்ணே ஶங்கரப்ராணவல்ல்பே⁴ . ஜ்ஞானவைராக....
Click here to know more..பரசுராம நாமாவளி ஸ்தோத்திரம்
ருʼஷிருவாச. யமாஹுர்வாஸுதேவாம்ʼஶம்ʼ ஹைஹயானாம்ʼ குலாந்தக....
Click here to know more..