Comments
வாழ்க வளமுடன் மனிதனின் மன அமைதிக்கான சிறந்த வலைத்தளம் -ராஜ்குமார்
மிகமிக அருமை -R.Krishna Prasad
மிகவும் பயனுள்ள தலம் அருமை -விசாலாக்ஷி
தங்களது இந்த சேவை மகத்தானது. போற்றுதலுக்குரியது. புண்ணியம் புருஷார்த்தம் இரண்டும் கிடைக்கப் பெற்றீர்கள். -கார்த்திக் ஶர்மா
வாழ்க்கைக்கு தேவையான தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்களும் ஸ்லோகங்கள் தரும் சிறந்த தளம். -Dr Rajan Ramaswami
Read more comments
Knowledge Bank
நரமதா நதி எப்படி உருவானது
சிவபெருமான் தீவிர தபஸ் செய்து கொண்டிருந்தார். அவரது உடல் வெப்பமடைந்து, அவரது வியர்வையிலிருந்து, நர்மதா நதி உருவானது. நர்மதை சிவனின் மகளாகக் கருதப்படுகிறாள்.
வேத வியாசரின் பெற்றோர் யார்?
பராசர முனிவர் மற்றும் சத்தியவதி.