தருமபுரி மாவட்டத்தில் உள்ள கோயில்களின் புராணம், வரலாறு, பெருமைகள், திருவிழாக்கள், நேரங்கள் போன்றவற்றைப் பற்றிய புத்தகம் இது.

தலைப்புகள் -

சாலைவிநாயகர் திருக்கோயில், தருமபுரி நகர்.    

பரவாசுதேவ சுவாமி திருக்கோயில், கோட்டை, தருமபுரி    

மல்லிகார்ஜுன சுவாமி திருக்கோயில், கோட்டை, தருமபுரி    

சிவசுப்ரமணிய சுவாமி திருக்கோயில், குமாரசாமிப்பேட்டை, தருமபுரி

காலபைரவர் சுவாமி திருக்கோயில், அதியமான்கோட்டை.    

சென்றாய சுவாமி திருக்கோயில், அதியமான்கோட்டை.    

சோமேஸ்வரர் சுவாமி திருக்கோயில், அதியமான்கோட்டை.    

ஆஞ்சநேய சுவாமி திருக்கோயில், வே.முத்தம்பட்டி.    

ஆருணேஸ்வரர் சுவாமி திருக்கோயில், காரிமங்கலம்.    

தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோயில், தீர்த்தமலை.    

ஹரிஹரநாத சுவாமி திருக்கோயில், தருமபுரி நகர்.    

லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில், அளேபுரம்.    

தேசநாதேஸ்வரர் திருக்கோயில், ஒகேனக்கல்.    

முத்தித்தராய சுவாமி மற்றும் திம்மராய சுவாமி திருக்கோயில், நெருப்பூர். 

வெங்கடரமண சுவாமி திருக்கோயில், மணியம்பாடி.

PDF புத்தகத்தைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

96.5K
14.5K

Comments

Security Code

33817

finger point right
ரொம்ப அருமையான இணையதளம் நன்றிகள் -User_slqju9

பயனுள்ள இணையதளம் 🧑‍🎓 -ஜெயந்த்

தனித்தன்மை வாய்ந்த இணையதளம் 🌟 -ஆனந்தி

செம்மையான இணையதளம் 🙌 -மோகன் ராஜா

ஒவ்வொரு நாளும் புத்துணர்வுடன் தொடங்க உதவுகிறது இந்த தளம் -R. வஸந்த்

Read more comments

Knowledge Bank

ரிஷிகளுக்கும் முனிவர்களுக்கும் இடையே உள்ள வேற்றுமை என்ன?

ரிஷி என்பவர் முழு ஞானம் அடைந்தவர் ஆவார். அவரின் ஞானத்தின் வெளிப்பாடே மந்திரங்கள் ஆகும். முனிவர் என்பவர் ஞானம், புத்திக்கூர்மை மற்றும் நிலையான புத்தி உள்ளவர் ஆவார். முனிவர்களும் தாம் கூறும் கூற்றில் நிதானம் உள்ளவர்கள் ஆவார்.

நரசிம்மர் ஏன் அஹோபிலத்தை தனது இருப்பிடமாகத் தேர்ந்தெடுத்தார்?

நரசிம்மர் ஹிரண்யகசிபு என்ற அரக்கனை அஹோபிலத்தில் வீழ்த்தியதால் அதைத் தனது இருப்பிடமாகத் தேர்ந்தெடுத்தார். இந்த நிகழ்வைத் தொடர்ந்து, ஹிரண்யகசிபுவின் மகனும், விஷ்ணுவின் தீவிர பக்தருமான பிரஹலாதன், அஹோபிலத்தை தனது நிரந்தர வசிப்பிடமாக மாற்ற நரசிம்மரிடம் பிரார்த்தனை செய்தார். பிரஹலாதரின் மனப்பூர்வமான வேண்டுதலுக்கு இணங்க, நரசிம்மர் அந்த இடத்தைத் தனது இருப்பிடமாக மாற்றி அருள்பாலித்தார். பகவான் நரசிம்மர் அஹோபிலத்தை ஏன் தனது இருப்பிடமாகத் தேர்ந்தெடுத்தார் என்பதை அறிவது உங்கள் ஆன்மீக நுண்ணறிவை ஆழப்படுத்தும் மற்றும் பக்தியை வளர்க்கும்

Quiz

பிரஜாபதியின் சாபத்திலிருந்து சந்திரனுக்கு மகாதேவன் எந்த இடத்தில் விமோசனம் கொடுத்தார்?

Recommended for you

ஆசீர்வாதத்திற்காக காளி மந்திரங்கள்

ஆசீர்வாதத்திற்காக காளி மந்திரங்கள்

ௐ கால்யை நம꞉ ௐ தாராயை நம꞉ ௐ ப⁴க³வத்யை நம꞉ ௐ குப்³ஜாயை நம꞉....

Click here to know more..

கர்ப்ப காலத்தில் நலனுக்கான வழிமுறைகல்

கர்ப்ப காலத்தில் நலனுக்கான வழிமுறைகல்

தர்ம சாஸ்திரம் சுகமான கர்ப்ப காலத்திற்காக மற்றும் தாய்....

Click here to know more..

கபாலீசுவர ஸ்தோத்திரம்

கபாலீசுவர ஸ்தோத்திரம்

கபாலிநாமதேயகம்ʼ கலாபிபுர்யதீஶ்வரம்ʼ கலாதரார்தஶேகரம்ʼ ....

Click here to know more..