திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கோயில்களின் புராணம், வரலாறு, பெருமைகள், திருவிழாக்கள், நேரங்கள் போன்றவற்றைப் பற்றிய புத்தகம் இது.
தலைப்புகள் - அவிநாசிலிங்கேஸ்வரர் திருக்கோயில் - அவிநாசி, ஆகாசராயர் திருக்கோயில் - அவிநாசி, மாரியம்மன் திருக்கோயில் - கருவலூர், வெங்கடேசப்பெருமாள் திருக்கோயில் - மொண்டிபாளையம், இலட்சுமி நரசிம்மப்பெருமாள் திருக்கோயில் - தாளக்கரை, கல்யாணவெங்கட்ரமணசுவாமி திருக்கோயில் - சேவூர், மொக்கணீசுவரர் திருக்கோயில் - மொக்கணீசுவரம், குன்றபுரீசுவரர் திருக்கோயில் - - குன்னத்தூர், ஐராவதேசுவரர் திருக்கோயில்
- அபிஷேகபுரம், உத்தமலிங்கேசுவரர் திருக்கோயில் - பெருமாநல்லூர், கொண்டத்துகாளியம்மன் திருக்கோயில் - பெருமாநல்லூர், செங்கவிநாயகர் திருக்கோயில் - செங்கப்பள்ளி, காசிவிசுவநாதர் திருக்கோயில் - கூனம்பட்டி, திருமுருகநாதசுவாமி திருக்கோயில் - திருமுருகன்பூண்டி, வீரராகவப்பெருமாள் திருக்கோயில் திருப்பூர், விஸ்வேஸ்வரசுவாமி திருக்கோயில் - திருப்பூர், விசுவேசுவரர் திருக்கோயில் - நல்லூர், அங்காளம்மன் திருக்கோயில் - முத்தணம்பாளையம், கைலாசநாதர் திருக்கோயில் - ஊத்துக்குளி, வெற்றி வேலாயுதசுவாமி திருக்கோயில் - கதித்தமலை, வாழைத்தோட்டத்து அய்யன் திருக்கோயில் - அய்யம்பாளையம், சுக்ரீசுவரர் திருக்கோயில் - சர்க்கார்பெரியபாளையம், முத்துகுமாரசுவாமி திருக்கோயில் - அலகுமலை.
பெண் ரிஷி ரிஷிகா என்று அழைக்கப்பட்டனர்.
லோமஹர்ஷணன்மற்றும் உக்ரஸ்ரவன் இருவருமே புராண உரையாசிரியர்கள். உக்ரஸ்ரவாவும் மகாபாரதத்தை விவரித்தார். இருவரும் சூத சாதியைச் சேர்ந்தவர்கள். உக்ரஸ்ரவன் லோமஹர்ஷனின் மகன்.