104.0K
15.6K

Comments

Security Code

59260

finger point right
வாழ்க்கைக்கு தேவையான தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்களும் ஸ்லோகங்கள் தரும் சிறந்த தளம். -Dr Rajan Ramaswami

வேததாராவிலிருந்து எப்போதும் நல்ல மந்திரங்கள் மட்டுமே 🙏🙏🙏🙏🙏🙏 -User_sdj1i6

மிக இன்பமான மற்றும் சாந்தமானது 😌 -சித்தார்த்

சிறந்த கட்டுரைகள் கொண்ட இணையதளம் -user_xhdy

மிகவும் பயனுள்ளதாக இருந்தது தெரியாத விஷயங்கள்விளங்குகின்றன -User_sp7ae6

Read more comments

Knowledge Bank

மனிதனின் ஆறு உள் எதிரிகள் எவை?

1. காமம் - ஆசை 2. க்ரோதா - கோபம் 3. லோபம் - பேராசை 4. மோகம் - அறியாமை 5. மதம் - ஆணவம் 6. மாத்சர்யம் - போட்டியிட ஆசை

பரதனின் பிறப்பும் அதன் முக்கியத்துவமும்

மகாபாரதம் மற்றும் காளிதாசரின் படைப்பான அபிஜ்ஞானசாகுந்தலத்தின் அடிப்படையில் ராஜா துஷ்யந்தருக்கும் சகுந்தலைக்கும் மகனாகப் பிறந்தவர் பரதன். ஒரு நாள், துஷ்யந்தர் குண்வ முனிவரின் ஆசிரமத்தில் சகுந்தலையைக் கண்டு திருமணம் செய்தார். பின்னர், சகுந்தலைக்கு பரதன் என்ற மகன் பிறந்தார்.பரதன் இந்திய கலாச்சாரத்தில் முக்கியமான இடம் வகிக்கிறார். அவரது பெயரால் தான் இந்தியாவின் பெயர் பாரதம் என்று வழங்கப்படுகிறது. பரதன் தமது சக்தி, துணிவு மற்றும் நேர்மையான ஆட்சியின் மூலம் அறியப்படுகின்றார். அவர் மிக சிறந்த அரசன் என அறிய படுகிறார். அவருடைய ஆட்சியில் பாரத தேசம் வளர்ச்சி மற்றும் செழிப்பை அடைந்தது

Quiz

புகழ் பெற்ற திரிபுரசுந்தரி கோவில் எங்கே இருக்கிறது?

ஆஞ்ஜனேயாய வித்³மஹே ராமதூ³தாய தீ⁴மஹி தன்னோ ஹனுமத்ப்ரசோத³யாத்....

ஆஞ்ஜனேயாய வித்³மஹே ராமதூ³தாய தீ⁴மஹி தன்னோ ஹனுமத்ப்ரசோத³யாத்

Other languages: HindiKannadaTeluguMalayalamEnglish

Recommended for you

நாராயண சூக்தம்

நாராயண சூக்தம்

ஸஹஸ்ர ஶீர்ஷம் தே³வம் விஶ்வாக்ஷம் விஶ்வஶம்பு⁴வம் . விஶ்�....

Click here to know more..

படிப்பில் வெற்றி பெற மேதா தட்சிணாமூர்த்தி மந்திரம்

படிப்பில் வெற்றி பெற மேதா தட்சிணாமூர்த்தி மந்திரம்

ௐ நமோ ப⁴க³வதே த³க்ஷிணாமூர்தயே மஹ்யம் மேதா⁴ம் ப்ரஜ்ஞாம் �....

Click here to know more..

நடராஜ பிரசாத ஸ்தோத்திரம்

நடராஜ பிரசாத ஸ்தோத்திரம்

ப்ரத்யூஹத்வாந்தசண்டாம்ʼஶு꞉ ப்ரத்யூஹாரண்யபாவக꞉. ப்ரத்�....

Click here to know more..