ப்ருʼதி²வீ ஶாந்திரந்தரிக்ஷம்ʼ ஶாந்திர்த்³யௌ꞉ ஶாந்திர்தி³ஶ꞉ ஶாந்திரவாந்தரதி³ஶா꞉ ஶாந்திரக்³னி꞉ ஶாந்திர்வாயு꞉ ஶாந்திராதி³த்ய꞉ ஶாந்திஶ்சந்த்³ரமா꞉ ஶாந்திர்நக்ஷத்ராணி ஶாந்திராப꞉ ஶாந்திரோஷத⁴ய꞉ ஶாந்திர்வனஸ்பதய꞉ ஶாந்திர்கௌ³꞉ ஶாந்திரஜா ஶாந்திரஶ்வ꞉ ஶாந்தி꞉ புருஷ꞉ ஶாந்திர்ப்³ரஹ்ம ஶாந்திர்ப்³ராஹ்மண꞉ ஶாந்தி꞉ ஶாந்திரேவ ஶாந்தி꞉ ஶாந்திர்மே அஸ்துஶாந்தி꞉.
அதிதி தவங்களை கடைப்பிடித்து சூரியனைப் பெற்ற இடம் தற்போது அபிமன்யுபூர் என்று அழைக்கப்படுகிறது. இது குருக்ஷேத்ரா நகரத்திலிருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது.
ஏனென்றால் அவர் வேதத்தின் முழு தொகுப்பினை நான்காக முறையே ரிக் வேதம், யஜுர் வேதம், சாம வேதம் மற்றும் அதர்வ வேதம் என்று நான்கு பாகமாகப் பிரித்தார்.