143.2K
21.5K

Comments

Security Code

63235

finger point right
உங்கள் குழு ஒவ்வொரு பூஜையையும் நேர்மை மற்றும் அர்ப்பணிப்புடன் செய்கிறது. எங்கள் பிரச்சினைகளைத் தீர்க்க உதவியதற்காக மிக்க நன்றி. கடவுள் உங்களை அனைவரையும் ஆசீர்வதிக்கட்டும். 🙏💐 -மாயா ஸ்ரீனிவாஸ்

மந்திரங்கள் அனைத்து ம் ஒவ்வொரு விதத்திலும் உயிரோடு அந்த இடத்துக்கு எனக்கு ஒரு நிகழ்வு ஒரு முறை தருகிறது -Meenakshi

நல்ல‌ உபயோகமன சேனல் நன்றி -T3c090022

மிகவும் நல்ல இணையதளம் 👍 -தினேஷ்

மிகவும் பயனுள்ளதாக இருந்தது தெரியாத விஷயங்கள்விளங்குகின்றன -User_sp7ae6

Read more comments

பார்வதீஸஹிதம் ஸ்கந்த³னந்தி³விக்⁴னேஶஸம்யுதம்.
சிந்தயாமி ஹ்ருதா³காஶே ப⁴ஜதாம் புத்ரத³ம் ஶிவம்..
ப⁴க³வன் ருத்³ர ஸர்வேஶ ஸர்வபூ⁴தத³யாபர.
அநாத²நாத² ஸர்வஜ்ஞ புத்ரம் தே³ஹி மம ப்ரபோ⁴..
ருத்³ர ஶம்போ⁴ விரூபாக்ஷ நீலகண்ட² மஹேஶ்வர.
பூர்வஜன்மக்ருதம் பாபம் வ்யபோஹ்ய தனயம் தி³ஶ..
சந்த்³ரஶேக²ர ஸர்வஜ்ஞ காலகூடவிஷாஶன.
மம ஸஞ்சிதபாபஸ்ய லயம் க்ருத்வா ஸுதம் தி³ஶ..
த்ரிபுராரே க்ரதுத்⁴வம்ஸின் காமாராதே வ்ருஷத்⁴வஜ.
க்ருபயா மயி தே³வேஶ ஸுபுத்ரான் தே³ஹி மே ப³ஹூன்..
அந்த⁴காரே வ்ருஷாரூட⁴ சந்த்³ரவஹ்ன்யர்கலோசன.
ப⁴க்தே மயி க்ருபாம் க்ருத்வா ஸந்தானம் தே³ஹி மே ப்ரபோ⁴..
கைலாஸஶிக²ராவாஸ பார்வதீஸ்கந்த³ஸம்யுத.
மம புத்ரம் ச ஸத்கீர்திம் ஐஶ்வர்யம் சாஶு தே³ஹி போ⁴꞉..

Knowledge Bank

மஹாப்ரஸ்தானம்

பகவான் கிருஷ்ணர் இப்பூவுலகில் இருந்து வைகுந்தம் எழுந்தருளும் 'மஹாப்ரஸ்தானம்' , மஹாபாரதத்தில் விளக்கப்பட்டிருக்கிறது. பாண்டவர்களை வழிநடத்துதல், ஸ்ரீமத் பகவத் கீதையை உலகிற்களித்தல் போன்ற தனது தெய்வீகப் பணிகளை இவ்வுலகில் நிறைவேற்றியபின் ஸ்ரீக்ருஷ்ணர் தனது அவதாரத்தை நிறைவு செய்ய ஆயத்தமானார். ஒரு மரத்தடியில் அவர் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கையில், ஒரு வேடன் இவரது பாதத்தை ஒரு மானின் தலை என்றெண்ணி அதன்மீது அம்பு எய்தான்.உடனே தன் தவறை உணர்ந்து க்ருஷ்ணரிடம் விரைந்தான். அவர், வேடனைச் சமாதானம் செய்து அம்புக்காயத்தை ஏற்றுக் கொண்டார். சோதிட ரீதியான மற்றும் மறைநூல்களின் கணிப்பிற்கு இணங்கும் வகையில் க்ருஷ்ணர் இவ்விதம் நிகழ்த்தினார். உலகின் ஏற்றத்தாழ்வுகளையும் உலகியலின் யதார்த்தத்தையும் ஏற்கும் வகையில் க்ருஷ்ணர் இத்துன்பத்தை ஏற்றுக் கொண்டார். ஆத்மா அழிவற்றது என்பதையும் , சரீரம் நிலையற்றது என்பதையும் பற்றற்ற தன்மையின் அவசியத்தையும் உணர்த்தும் வகையில் க்ருஷ்ணரின் அவதார பூர்த்தி அமைந்தது. வேடனின் குற்றத்தைப் பொறுத்துக் கொண்டது, க்ருஷ்ணனின் இரக்க குணத்தையும் , மன்னித்தலையும் , இறைவனுக்கே உரிய பெருங்கருணையையும் எடுத்துக் காட்டியது. இந்நிகழ்வு க்ருஷ்ணருடைய அவதார பூர்த்தியையும், அவர் தனது நித்யவாசஸ்தலமாகிய வைகுந்தத்திற்கு மீண்டும் எழுந்தருளியதையும் விளக்கியது.

ஐந்து வகையான விடுதலை (மோட்சம்)

இந்து மதம் ஐந்து வகையான விடுதலையை விவரிக்கிறது: 1. சாலோக்ய-முக்தி: கடவுள் இருக்கும் அதே மண்டலத்தில் வசிப்பவர். 2. சார்ஷி-முக்தி: கடவுளுக்கு நிகரான ஐஸ்வரியங்களைக் கொண்டிருத்தல். 3. சாமிப்ய-முக்தி: கடவுளின் தனிப்பட்ட கூட்டாளியாக இருத்தல். 4. சாரூப்ய-முக்தி: கடவுளுக்கு நிகரான வடிவம் கொண்டவர். 5. சாயுஜ்ய-முக்தி: பரமாத்மாவுடன் ஐக்கியமாகும் நிலை

Quiz

புத க்ரஹத்தின் கோவில் எது?

Other languages: KannadaTeluguMalayalamHindiEnglish

Recommended for you

Aazhi Mazhai Kanna

Aazhi Mazhai Kanna

ஆழி மழைக்கண்ணா ஒன்று நீ கைகரவேல் ஆழியுள் புக்கு முகந்த�....

Click here to know more..

பக்தியை வளர்ப்பதற்கான அனுமன் மந்திரம்

பக்தியை வளர்ப்பதற்கான அனுமன் மந்திரம்

ௐ ஹம்ʼ நமோ ஹனுமதே ராமதூ³தாய ருத்³ராத்மகாய ஸ்வாஹா....

Click here to know more..

நிஜாத்மாஷ்டகம்

நிஜாத்மாஷ்டகம்

அனேகாந்திகம்ʼ த்வந்த்வஶூன்யம்ʼ விஶுத்தம்ʼ நிதாந்தம்ʼ ஸ....

Click here to know more..