147.1K
22.1K

Comments

Security Code

76058

finger point right
பயனுள்ள தகவல்களை வழங்கும் வலைத்தளம் -ராமனுஜம்

மிகவும் சக்திவாய்ந்தது 🙌 -வித்யா நாராயணன்

ஒவ்வொரு நாளும் புத்துணர்வுடன் தொடங்க உதவுகிறது இந்த தளம் -R. வஸந்த்

அறிவுப் பொக்கிஷமான வலைத்தளம் -விநோத்

வேததாராவின் மூலம் என் வாழ்க்கையில் பெரும் மாற்றம் மற்றும் நேர்மறை உருவானது. மனமார்ந்த நன்றி! -Vijaya M

Read more comments

ஆப³த்³த⁴ரத்னமகுடாம் மணிகுண்ட³லோத்³யத்கேயூரகோர்மிரஶனாஹ்வயநூபுராட்⁴யாம்.
வந்தே³ த்⁴ருதாப்³ஜயுக³பாஶகஸாங்குஶேக்ஷுசாபாம் ஸுபுஷ்பவிஶிகா²ம் நவஹேமவர்ணாம்..

Knowledge Bank

ரிஷிகளுக்கும் முனிவர்களுக்கும் இடையே உள்ள வேற்றுமை என்ன?

ரிஷி என்பவர் முழு ஞானம் அடைந்தவர் ஆவார். அவரின் ஞானத்தின் வெளிப்பாடே மந்திரங்கள் ஆகும். முனிவர் என்பவர் ஞானம், புத்திக்கூர்மை மற்றும் நிலையான புத்தி உள்ளவர் ஆவார். முனிவர்களும் தாம் கூறும் கூற்றில் நிதானம் உள்ளவர்கள் ஆவார்.

உடலில் பதினாறு ஆதாரங்கள் எவை?

பதினாறு ஆதாரங்களின் கருத்து குரு கோரக்நாத்தின் சித்த சித்தாந்த பத்ததி என்ற நூலில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. அவை யோகப் பயிற்சியில் அபரிமிதமான நன்மைகளை அளிக்கும் உடலின் சிறப்பு மையங்களாகும். அவை: காலின் கட்டைவிரலின் நுனி, மூலாதாரம், ஆசனவாய், ஆண்குறியின் அடிப்பகுதி, ஆண்குறிக்கும் தொப்புளுக்கும் இடையில், நாபி அல்லது தொப்புள், மார்பின் நடுப்பகுதி, தொண்டை, உள் நாக்கு, மேல் வாய்ப்பகுதி, நாக்கு, புருவங்களின் நடுப்பகுதி, நுனி மூக்கு, மூக்கின் வேர், நெற்றி, மற்றும் பிரம்ம ரந்த்ரம்.

Quiz

ஜீமூதகேது என்றழைக்கப்படுபவர் யார்?

Other languages: KannadaTeluguMalayalamHindiEnglish

Recommended for you

தேவி மாஹாத்மியம் - அத்தியாயம் ஓன்பது

தேவி மாஹாத்மியம் - அத்தியாயம் ஓன்பது

ௐ ராஜோவாச . விசித்ரமித³மாக்²யாதம்ʼ ப⁴க³வன் ப⁴வதா மம . தே³�....

Click here to know more..

கிருத்திகை நட்சத்திரம்

கிருத்திகை நட்சத்திரம்

கிருத்திகை நட்சத்திரம் - குணாதிசயங்கள், சாதகமற்ற நட்சத�....

Click here to know more..

லட்சுமி நரசிம்ம கராவலம்ப ஸ்தோத்திரம்

லட்சுமி நரசிம்ம கராவலம்ப ஸ்தோத்திரம்

ஶ்ரீமத்பயோநிதிநிகேதனசக்ரபாணே போகீந்த்ரபோகமணிராஜிதப�....

Click here to know more..