கிருத யுகத்தில் - திரிபுரசுந்தரி, திரேதா யுகத்தில் - புவனேஸ்வரி, துவாபர யுகத்தில் - தாரா, கலியுகத்தில் - காளி.
வேதங்கள் அபௌருஷேயம் என்று அழைக்கப்படுகின்றது. அதாவது அதற்க்கு ஆசிரியர் இல்லை. வேதங்கள் மந்திரங்களின் வடிவில் ரிஷிகள் மூலம் வெளிப்படும் காலமற்ற அறிவின் களஞ்சியத்தை உருவாக்குகின்றது.
ௐ ஹ்ரீம் ஶ்ரீம் க்ஷ்ரௌம் க²ராந்தகாய காலாக்³நிரூபாய ராமப⁴த்³ராய நிஶாசரகுலதா³வாக்³னயே ஹும்ˮ ப²ட் .....
ௐ ஹ்ரீம் ஶ்ரீம் க்ஷ்ரௌம் க²ராந்தகாய காலாக்³நிரூபாய ராமப⁴த்³ராய நிஶாசரகுலதா³வாக்³னயே ஹும்ˮ ப²ட் .