ௐ நம꞉ பஶுபதயே ௐ நமோ பூ⁴தாதி⁴பதயே ௐ நமோ ருத்³ராய லலக²ட்³க³ராவண விஹர விஹர ஸர ஸர ந்ருத்ய ந்ருத்ய ஸ்மஶானப⁴ஸ்மாஞ்சிதஶரீராய க⁴ண்டாகபாலமாலாத⁴ராய வ்யாக்⁴ரசர்மபரிதா⁴னாய ஶஶாங்கக்ருதஶேக²ராய க்ருஷ்ணஸர்பயஜ்ஞோபவீதினே சல சல வல்க³ வல்க³ அநிவர்திகபாலினே ஹன ஹன பூ⁴தான் த்ராஸய த்ராஸய மண்ட³லமத்⁴யே க⁴ட்ட க⁴ட்ட ருத்³ராங்குஶேன ஸமயம் ப்ரவேஶய ப்ரவேஶய ஆவேஶய ஆவேஶய சண்டா³(அ)ஸிதா⁴ராதி⁴பதி꞉ ருத்³ர ஆஜ்ஞாபயதி ஸ்வாஹா.
ஸ்ரீமத் பாகவதத்தை எழுதியவர் வியாச முனிவர். இவரை வேத வியாசர் என்றும் அழைப்பர்.
1. பிராமணங்கள், ஆரண்யகங்கள் மற்றும் உபநிடதங்களுடன் நான்கு வேத சம்ஹிதைகள் 2. ஸ்மிருதிகள் 3. இதிஹாசகள் 4. புராணங்கள் 5. தரிசனங்கள் 6. துணை நூல்கள் - வேதாங்கங்கள், தர்ம சூத்திரங்கள், நிபந்த கிரந்தங்கள்