ஓம் க³ம் க³ணபதயே ஸர்வவிக்⁴னஹராய ஸர்வாய ஸர்வகு³ரவே லம்போ³த³ராய ஹ்ரீம் க³ம் நம꞉ ஸ்வாஹா .
1. சாமீப்யம் - தொடர்ந்து பகவானின் அருகில் இருப்பது. 2. சாலோக்யம் - எப்போதும் பகவானின் லோகத்தில் இருப்பது. 3. சாரூப்யம் - பகவானைப் போன்ற தோற்றம் கொண்டவர். 4. சார்ஷ்டி - பகவானின் சக்திகள் கொண்டிருப்பது. 5. சாயுஜ்யம் - பகவானுடன் இணைதல்.
தக்ஷணை என்பது ஆசிரியர், குரு, அல்லது கோவில் பூசாரி போன்றோருக்கு வழங்கப்படும் சம்பாவனை அல்லது காணிக்கை ஆகும். அவர்களிடம் நாம் பெற்றுக்கொண்ட சேவைக்கு நாம் செய்யும் பதில் மரியாதை. இது பணமாகவோ, பொருளாகவோ அல்லது கைங்கர்யம் ஆக கூட இருக்கலாம். தமது திருப்திக்காக குருவிற்கு காணிக்கையாகவோ அல்லது அவரை கௌரவபடுத்தும் வகையிலும் தக்ஷணை தருபவர்களும் உண்டு