ௐ ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்³லௌம் க³ம் க³ணபதயே வர வரத³ ஸர்வஜனம் மே வஶமானய ஸ்வாஹா
Knowledge Bank
ரிஷிகளில் முதலாவதாகத் தோன்றியவர் யார்?
சாக்ஷுஷ மன்வந்தர முடிவில் வருண பகவான் யாகம் நடத்தினார். இதன் காரணமாக ஏழு ரிஷிகள் பூமியில் பிறந்தனர். பிருகு முனிவர் முதலாவதாக ஹோம குண்டத்திலிருந்து தோன்றிய ரிஷி ஆவார்.
Quiz
காலகேயர்கைள அழிப்பதற்காக அகஸ்தியர் மகாசமுத்திரத்தின் நீரை குடித்தார். அந்த மகாசமுத்திரத்தில் நீர் திரும்பவும் எப்படி நிரம்பிற்று?