தக்ஷணை என்பது ஆசிரியர், குரு, அல்லது கோவில் பூசாரி போன்றோருக்கு வழங்கப்படும் சம்பாவனை அல்லது காணிக்கை ஆகும். அவர்களிடம் நாம் பெற்றுக்கொண்ட சேவைக்கு நாம் செய்யும் பதில் மரியாதை. இது பணமாகவோ, பொருளாகவோ அல்லது கைங்கர்யம் ஆக கூட இருக்கலாம். தமது திருப்திக்காக குருவிற்கு காணிக்கையாகவோ அல்லது அவரை கௌரவபடுத்தும் வகையிலும் தக்ஷணை தருபவர்களும் உண்டு
1. பிராமணங்கள், ஆரண்யகங்கள் மற்றும் உபநிடதங்களுடன் நான்கு வேத சம்ஹிதைகள் 2. ஸ்மிருதிகள் 3. இதிஹாசகள் 4. புராணங்கள் 5. தரிசனங்கள் 6. துணை நூல்கள் - வேதாங்கங்கள், தர்ம சூத்திரங்கள், நிபந்த கிரந்தங்கள்