91.7K
13.7K

Comments

Security Code

09508

finger point right

தத்வமறியதரமா நின் தத்வமறியதரமா மூலாதார கணபதே குலபதே சத்த்வ குணமும் ஜீவ தயையும் ஞானமும் சற்றும் இல்லாத கிராதனுக்குனது (தத்வமறியதரமா) மதுர பரிபூர்ண மோதக கரனே மஹா விக்ன வன சூத்ர தரனே நிதியொன்பதும் அன்பர�....

தத்வமறியதரமா நின் தத்வமறியதரமா
மூலாதார கணபதே குலபதே
சத்த்வ குணமும் ஜீவ தயையும் ஞானமும்
சற்றும் இல்லாத கிராதனுக்குனது
(தத்வமறியதரமா)
மதுர பரிபூர்ண மோதக கரனே
மஹா விக்ன வன சூத்ர தரனே
நிதியொன்பதும் அன்பர்க்கருள் பரனே
நிகில சராசர பீஜ சுரனே
மதிசேகரன் மகனே சுமுகனே
மதவாறன முகனே
ஸ்ருதி முதிவினர் வரு சித்ர பரனே
குஹ சோதரனே ராமதாசனுக்குனது
(தத்வமறியதரமா)

tattvamariyataramaa
nin tattvamariyataramaa
moolaadhaara ganapathe
kulapathe
sattva gunamum jeeva dayaiyum
jnaanamum sattrum illaadha
kiraathanukkunadhu
(tattvamariyataramaa)
madura paripoorna modaka karane
mahaa vighna vana sootra darane
nidhiyonbadhum anbarkkarul parane
nikhila charaachara beeja surane
mathisegaran magane sumugane
madavaarana mugane
shruthi mudivinar varu chitra parane
guha sodharane raamadaasanukkunadhu
(tattvamariyataramaa)

Recommended for you

Vinayaka Ninnu

Vinayaka Ninnu

వినాయకా! నినువినా బ్రోచుటకు వేరెవరురా? విఘ్నరాజ vinaayakaa! ninuvin....

Click here to know more..

സൂക്തങ്ങള്‍

സൂക്തങ്ങള്‍

അയിഗിരി നന്ദിനി നന്ദിതമേദിനി വിശ്വവിനോദിനി നന്ദനുതേ ഗ�....

Click here to know more..

कृष्ण कमलाक्ष - स्तोत्रम्

कृष्ण कमलाक्ष - स्तोत्रम्

कृष्ण कमलाक्ष कलये त्वां कमलेश कृष्ण रहिताप्ततापसवृन्द....

Click here to know more..