வனமாலி வாசுதேவா

 

 

வனமாலி வாசுதேவ மனமோஹன ராதா ரமண.
சசிவதன சரஸிஜநயன ஜகன்மோஹன ராதா ரமண.
பாற்கடலில் பள்ளிகொண்ட பரந்தாமா ராதா ரமண.
பக்தர்களில் குறைதீர்க்கும் ஸ்ரீரங்கா ராதா ராமண.
வெண்னையுண்ட மாயவனே கண்ணா நீ ராதா ரமண.
வேண்டும் வரம் தந்திடுவாய் ஸ்ரீரங்கா ராதா ரமண.

Ramaswamy Sastry and Vighnesh Ghanapaathi

99.8K

Comments

Gz7xi

Other languages: English

Other stotras

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |